சமையல் எக்ஸ்பிரஸ்: Dr. Pal சொன்ன டயட் பிளான்... தொகுப்பாளினி Zoya- வின் புதிய சபதம்!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2 நிகழ்சியில் இந்த வாரம் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் போட்டியாளர்களாக இன்ஸ்டாகிராம் பிரபலம் Dr. பழனியப்பன் மாணிக்கம் (Dr. Pal) மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் போது, பல்வேறு மருத்துவ குறிப்புக்களையும், டயட் பற்றிய குறிப்புக்களையும் Dr. Pal மிகவும் சுவாரஸ்யமான முறையில் பகிர்ந்துள்ளார் குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் வைராலகி வகின்றது.

சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக தினழ்ந்து வரும் Zee தமிழ், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் சீரியல்கள் மற்றும் ரியாரிட்டி நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது.
அந்த வரிசையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த மக்களின் மனம் கவர்ந்த 'சமையல் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகிவருகின்றது.

கடந்த ஜூலை 6 ஆம் திகதி ஆரம்பமாகிய அந்த நிகழ்சி ஞாயிறு தோறும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்த சீசனை ஷாலின் சோயா தொகுத்து வழங்க, பிரபல நடிகை சுஜிதா தனுஷ் முதன்மை நடுவராக பங்கேற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வாரம் எக்ஸ்பிரஸ் சீசன்2 நிகழ்சியில் போட்டியாளர்களாக இன்ஸ்டாகிராம் பிரபலம் Dr. பழனியப்பன் மாணிக்கம் (Dr. Pal) மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியின் சில காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |