பற்றி எரியும் சமந்தாவின் விவாகரத்து விவகாரம்! ஜீவனாம்சமாக இவ்வளவு பெரிய தொகையா? பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

Naga Chaitanya Samantha Akkineni
By Nivetha Sep 23, 2021 01:26 AM GMT
Report

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகத்தில் தீயாக எரிந்து கொண்டிருக்கும் சமந்தா  மற்றும் நாக சைதன்யா  விவாகரத்து குறித்தும் இதற்காக சமந்தாவுக்கு மிகப்பெரிய தொகையை ஜீவனாம்சமாக கேட்பதாக கிடைப்பதாகவும் ஒரு வதந்தி தீயாக பரவி வருகிறது.  

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா.

திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து பெறப் போவதாக பேச்சாக உள்ளது.

நாக சைதன்யா ஏற்கனவே சமந்தாவை பிரிந்து தன் அப்பா நாகர்ஜுனாவின் வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் சமந்தா கூடுதல் கவர்ச்சி காட்டி வருகிறார்.

சமந்தா கவர்ச்சியாக நடிப்பது மற்றும் போட்டோஷூட்டுகளில் கலந்து கொள்வது அவரின் கணவரின் குடும்பத்தாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இது தொடர்பாக சமந்தவிடம் பல முறை பேசியும் பலனில்லையாம்.

ஏற்கனவே கவர்ச்சி பிரச்சனை இருந்த நேரத்தில் சமந்தா தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் அத்தகைய கதாபாத்திரத்தில் நடித்தது புகுந்த வீட்டில் மேலும் பிரச்சனையாகிவிட்டதாம்.

சமந்தா தன் கெரியர் விஷயத்தில் மாறுவதாக இல்லாததால் விவாகரத்து வரை வந்திருக்கிறதாம். பிரிவது என்று முடிவு எடுத்த பிறகு சமந்தாவும், நாக சைதன்யாவும் குடும்ப நீதிமன்றத்தில் பலமுறை கவுன்சிலிங் பெற்றார்களாம். கவுன்சிலிங்கிற்கு பிறகும் அவர்கள் மனம் மாறவில்லையாம்.

விவாகரத்து நடப்பது உறுதி என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். விவாகரத்து விஷயம் இன்னும் 2 முதல் 3 மாதங்களில் தீர்மானமாகிவிடுமாம். விவாகரத்து மூலம் சமந்தாவுக்கு ரூ. 50 கோடி ஜீவனாம்சம் கிடைக்குமாம்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US