கருகலைப்பு செய்தாரா சமந்தா: விவாகரத்திற்கு இது தான் முக்கிய காரணம்!
கருகலைப்பு செய்ததன் காரணமாகத் தான் சமந்தாவை நாகசைதன்யா விவாகரத்து செய்தார் என புதிய தகவல் ஒன்று தற்போது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான வலம் வருபவர் தான் நடிகை சமந்தா.
இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
நல்ல ஜோடிகளாக வலம் வந்த இருவரும் 2021ஆம் ஆண்டு சில காரணங்களால் தங்களுடைய விவாகரத்து முடிவை அறிவித்தனர். இவர் விவாகரத்துக்கு பின்னர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அளவு கடந்த வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் சமந்தா பாதிக்கப்பட்டிருந்தார்.
தற்போது அந்த நோயில் இருந்து மீண்டு ஆன்மீக வழியில் செல்ல இருப்பதைப் போல புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.
கருகலைப்பு
நாகசைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்திற்கு காரணம் இன்னும் தெரியவரவில்லை. ஆனால் இதற்கு பல காரணங்கள் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், தற்போது ஒரு காரணம் ஒன்று வெளியாகி இருக்கின்றதது.
அதாவது பிரபல திரைப்பட விமர்சகரும், பத்திரிகையாளருமான உமர் சந்து சமந்தாவின் விவாகரத்து குறித்து ஷாக்கிங் டுவிட் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில், சமந்தா ரூத் பிரபுவின் கூற்றுப்படி, நாகசைதன்யா தன்னை மோசமாக துஷ்பிரயோகம் செய்தார். அவர் எப்போதும் மோசமான கணவர். நான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் துன்புறுத்தப்பட்டேன். நான் கர்ப்பமாக இருந்தேன் ஆனால் கருக்கலைப்பு செய்தேன். கடவுளுக்கு நன்றி, நான் விவாகரத்து செய்துவிட்டு நகர்ந்தேன் என பதிவிட்டிருந்தார்.
BREAKING NEWS : As per #SamanthaRuthPrabhu, #NagaChaitanya abused her badly. He was the Worst Husband ever. I suffered alot mentally & physically torture. I was even Pregnant but i did abortion. Thank god, I divorced & moved on. pic.twitter.com/7ybQYB93PZ
— Umair Sandhu (@UmairSandu) March 12, 2023
இவரின் இந்த பதிவு அவர்களின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் ஏற்படுத்தியிருக்கிறது.