எலும்பும் தோலுமாக நடக்கமுடியாமல் நடிகை சமந்தா! முதல் முறையாக பொது இடத்திற்கு வந்த காணொளி
நடிகை சமந்தா நீண்ட நாட்களுக்கு பின்பு விமானநிலையத்திற்கு வந்த காணொளி வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
நடிகை சமந்தா விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் தான் முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். அந்த நேரத்தில் அவருக்கு myositis என்ற அரிய வகை நோய் வந்ததால் தற்போது அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட புஐகப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த நிலையில், தற்போது மேல் சிகிச்சைக்கு வெளிநாடு செல்வதாக தகவல வெளியாகியுள்ளது.
விமான நிலைய காட்சி
இந்நிலையில் தற்போது சமந்தா இன்று மும்பை விமான நிலையத்திற்கு வந்திருகிறார். அதன் வீடியோ தற்போது படுவைரல் ஆகி இருக்கிறது.
ஸ்டைலான உடையில் அவர் மெதுவாக நடந்து செல்லும் வீடியோவை பார்த்து சமந்தா ரசிகர்கள் கலக்கமடைந்து இருக்கின்றனர். சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்து' தெரிவித்தும் வருகின்றனர்.