Samantha: நடிகை சமந்தாவிற்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயம்... வருத்தத்தில் ரசிகர்கள்

Samantha Tamil Cinema Viral Photos Tamil Actress
By Vinoja Sep 04, 2024 01:09 PM GMT
Report

தமிழ் திரையுலகில் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமகமானவர் தான் நடிகை சமந்தா. இதன் பி்ன்னர் தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முண்ணணி நடிகையாக வலம் வந்தார்.

நடிகை சமந்தா

இவர் கோலிவுட்டில் விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கின்றார்.

Samantha: நடிகை சமந்தாவிற்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயம்... வருத்தத்தில் ரசிகர்கள் | Samantha Injured In Shooting Spot Photo Viral

நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் குறுகிய காலத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

அதன் பின்னர் நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என அறிவித்துவிட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

Samantha: நடிகை சமந்தாவிற்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயம்... வருத்தத்தில் ரசிகர்கள் | Samantha Injured In Shooting Spot Photo Viral

பின்னர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லுதல், தியானம் மற்றும் யோகா பயிற்சி என தன்னை தானே மீட்டு எடுத்துக்கொண்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

நடிகை சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து சிட்டாடலின் இந்திய ரீமேக்கான சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.

Samantha: நடிகை சமந்தாவிற்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயம்... வருத்தத்தில் ரசிகர்கள் | Samantha Injured In Shooting Spot Photo Viral

அண்மையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதாவிற்கும் நிச்சயதார்த்தம் இடம்பெற்றும் மீண்டும் சமந்தா பற்றிய செய்திகள் இணையத்தில் வைரலானது.

சினிமாவில் மட்டுமன்றி சமூக வளைத்தளங்களிலும் ஆர்வம் காட்டிவரும் சமந்தா அவ்வப்போது படப்பிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

Samantha: நடிகை சமந்தாவிற்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயம்... வருத்தத்தில் ரசிகர்கள் | Samantha Injured In Shooting Spot Photo Viral

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயம்

இந்நிலையில் அண்மையில் நடிகை சமந்தாவிற்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டுள்ளது, காலின் முட்டியில் அடிபட்டுவிட்டதாக அவர் தனது சமூக வளைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காயங்கள் இல்லாமல் தன்னால் ஆக்ஷன் ஸ்டாராக மாற முடியாதா என கேப்சன் இட்டு பதிவு செய்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் குணமாகிவிடுவீர்கள் என ஆறுதல் கூறும் வகையான கமெண்டுட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 

Samantha: நடிகை சமந்தாவிற்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயம்... வருத்தத்தில் ரசிகர்கள் | Samantha Injured In Shooting Spot Photo Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

  

மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US