கர்ப்பத்தை உறுதி செய்த நடிகை சமந்தா... மகப்பேறு விடுப்பு எடுக்க முடிவு
நடிகை சமந்தா தான் கர்ப்பமாக இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ள நிலையில், தான் மகப்பேறு விடுப்பு எடுக்க இருப்பதாக கூறியுள்ளார்.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி மூலமாக அறிமுகமான நிலையில், பின்பு நான் ஈ படத்தின் மூலம் முன்னணி நடிகையாளார்.
தமிழ் மட்டுமின்றி பல படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை முதலில் திருமணம் செய்தார்.

பின்பு சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்று, ராஜ் நிடிமோருவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான எங்கள் தங்கம் படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
இப்படத்தின் வெற்றியை சமீபத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்ட நிலையில், அப்பொழுது சமந்தாவின் வயிற்றை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.

ஆனால் சமந்தாவின் தரப்பிலிருந்து எந்தவொரு உறுதியும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், அதனை உறுதிபடுத்தும் விதமாக மகப்பேறு விடுப்பு எடுக்க போவதாகவும் சமந்தா கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி தாய்மை தனத வாழ்வில் சிறப்பான அத்தியாயம் என்றும் மீண்டும் சினிமாவிற்கு திரும்பும் முன்பு அதனை முழுமையாக அனுபவிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |