நடிகை சமந்தாவின் அண்ணனா இது?- வைரலாகும் புகைப்படம்
நடிகை சமந்தாவின் அண்ணனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகைகளில் ஒருவர் சமந்தா.
இவர் நடிப்பில் வெளியான குஷி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மயோசிடிஸ் நோயில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் சமந்தா, விரைவில் முழுமையாக குணமடைந்து படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் சோகத்தில் இருந்த சமந்தாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்நிலையில், நடிகை சமந்தாவின் அண்ணனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
வைரல் புகைப்படம்
தனது அண்ணன் உடன் நடிகை சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |