சமந்தாவைத் தொடர்ந்து பிரபல தொகுப்பாளினிக்கு அரிய நோய் பிரச்சினையா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

Samantha Dhivyadharshini
By Manchu Nov 04, 2022 08:14 AM GMT
Report

நடிகை சமந்தாவைப் போன்று பிரபல தொகுப்பாளி டிடி-க்கு Autoimmune பிரச்சினை இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா சமீபத்தில், இன்ஸ்டாகிராம் பதிவில் தான் ஒரு அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் பயங்கர அதிர்ச்சியில் காணப்பட்டதுடன் பிரபலங்கள் பலரும், விரைவில் குணமடைய தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆம் மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயால் அவதிப்படும் நிலையில், டிடி அவருக்கு போட்ட பதிவினால் தொகுப்பாளினிக்கு டிடிக்கு Autoimmune நோய் தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.

அதே போன்று நடிகை சமந்தாவை மருத்துவமனையில் வந்து அவரது முன்னாள் கணவர் வந்து பார்ததுவிட்டு சென்றதாகவும், விரைவில் சேர்ந்து வாழ உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவல் தற்போது உண்மையல்ல என்பது தெரியவந்துள்ளது.

தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டதாக கூறப்பட்டதுடன், நடிப்பில் இருந்து பிரேக் எடுக்க விரும்பாமல் வேலை பார்ப்பதாக சமந்தா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தாவைத் தொடர்ந்து பிரபல தொகுப்பாளினிக்கு அரிய நோய் பிரச்சினையா? அதிர்ச்சியில் ரசிகர்கள் | Samantha Anchor Divya Dharshini Autoimmune

நடிகை டிடி பதிவால் அதிருப்தி

சமந்தாவின் பதிவிற்கு டிடி கொடுத்த பதிலில், என்னைப் போன்று Autoimmune பிரச்சினை இருப்பவர்களுக்கு நீங்கள் ஒரு முன் உதாரணம். நீங்கள் மீண்டு அதே வலிமையுடன் வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொகுப்பாளினி டிடிக்கு ஆர்த்ரைட்ஸ் பிரச்சினை இருப்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், சமந்தாவிற்கு உள்ள Autoimmune என்ற நோய் நடிகை டிடிக்கும் இருக்கின்றதாம். ஆனால் அதற்கான சிகிச்சை அவர் இன்னும் எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.

ஆனால் சமந்தாவிற்கு டிடி ஆறுதல் கூறுகையில், நம்மால் இந்த நோயை வெல்ல முடியும்... இந்நோயினால் போராடும் எல்லோருக்கும் நீங்கள் தான் முன் உதாரணம் என்று கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, Chennai, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US