தொடை தெரிய டான்ஸ் ஆடிய சாய் பல்லவி! வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்... அதில் இருந்து புடவை தான்
நடிகை சாய் பல்லவி 18 ஓப்பன் ஆடையில் ஆடியதை வைத்து நெட்டிசன்கள் அசிங்கப்படுத்தியதால் அப்படி உடை அணிவதையே நிறுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார்.
பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நடிகை சாய் பல்லவி நிஜத்தில் ஒரு மருத்துவம் பயின்ற மாணவி என்பது பலருக்கும் தெரியும்.
Skin Is Just a another dress - #Saipallavi About Dressing Choice Of a Women ??? pic.twitter.com/AQQ2EfXZ6z
— chettyrajubhai (@chettyrajubhai) July 10, 2022
சாய் பல்லவி வாழ்க்கையை மாற்றிய மேடை டான்ஸ்
அதே போல சினிமாவில் அறிமுகமானதில் இருந்தே சாய் பல்லவி குடும்ப பாங்கான அறிமுகமானதில் தான் நடித்து வருகிறார்.
அதே போல பல பொது நிகழ்ச்சிகளில் புடவை அணிந்தே செல்கிறார்.
இதற்கான காரணத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில் தனக்கு 18 வயது இருக்கும் போது கல்லூரியில் டான்ஸ் ஆடி இருந்தேன். அப்போது நான் அந்த டான்ஸுக்கு ஏற்றார் போல கொஞ்சம் ஓப்பன் வைத்த உடையில் ஆடி இருந்தேன்.
ஆனால், நான் பிரேமம் படத்தில் நடித்து முடித்த போது பிரேமம் அந்த வீடியோவில் என் ஆடை விலகியதை பாஸ் செய்து சுட்டி காட்டி இருந்தனர். அது எனக்கு ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது.
அன்றில் இருந்தே நான் புடவையை கட்ட ஆரம்பித்துவிட்டேன் என்று கூறியுள்ளார். ஆனால், என் பிள்ளைகளுக்கு எந்த உடையையும் அணியும் சுதந்திரத்தை கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.