பிரபல சீரியல் நடிகைக்கு ரகசிய திருமணம்: ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக்

wedding viral photo sahana
By Manchu Jul 31, 2021 04:22 PM GMT
Report

சின்னத்திரை நடிகை சஹானா ரகசியம் திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது ஹனிமூன் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

“அரூபம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சஹானா. அதைத் தொடர்ந்து பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.  பின்பு பகல்நிலவு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பான “அழகு” என்ற தொடரில் ரேவதியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோவிட் காரணமாக அழகு சீரியல் நிறுத்தப்பட்ட நிலையில், ”கண்ணான கண்ணே” என்ற தொடரில் “அபர்ணா” என்ற கதாபாத்திலும், தாலாட்டு சீரியலில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சஹானாவுக்கு திருமணமாகிவிட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. சஹானாவின் தாய் “சஹானாவிற்கும் டாக்டர் அபிஷேக்”கும் திருமணம் நடந்து விட்டதாக கூறியுள்ளனர். 

ஆடிமாதம் பிறப்பதற்கு முன்பு திருமணம் செய்ய வேண்டி இருந்ததால் யாருக்கும் சொல்லாமல் திருமணம் முடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்ற இவர்களின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்ற நிலையில், ஆகஸ்ட் 14ம் தேதி பிரம்மாண்டமாக வரவேற்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவனுடன் ஹனிமூன் சென்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் சஹானா.

பிரபல சீரியல் நடிகைக்கு ரகசிய திருமணம்: ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக் | Sahana Shetty Latest Honeymoon Viral Photo

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US