குங்குமப்பூவில் இவ்வளவு நன்மையா? கட்டாயம் எடுத்துக்கோங்க
குங்குமப்பூ உலகின் மிக விலையுயர்ந்த மசாலா ஆகும். ஆயிரக்கணப்பான ஆண்டுகளாக இது அதன் சிகிச்சை பண்புகளுக்காக அறியப்படுகின்றது. இது உணவுகளுக்கு நிறம் மற்றும் சுவையை அளிக்கின்றது.
குங்குமப்பூ எடுத்துக் கொள்வதால் ஞாபகசக்தி அதிகரிக்குமாம்.
தினமும் 30 மில்லி கிராம் குங்குமப்பூவை எடுத்துக் கொள்வது லேசான மனச்சோர்வு மற்றும் பதட்டத்தையும் குறைக்கின்றது.
குங்குமப்பூ எடுத்துக் கொள்வதால் ஞாபகசக்தி அதிகரிக்குமாம்.
தினமும் 30 மில்லி கிராம் குங்குமப்பூவை எடுத்துக் கொள்வது லேசான மனச்சோர்வு மற்றும் பதட்டத்தையும் குறைக்கின்றது.
PMS அறிகுறிகளைக் குறைக்கின்றது. மேலும் இரத்த அழுத்தத்தினைக் குறைக்கின்றது.
குங்குமப்பூவை ஒரு மூலிகை சப்ளிமெண்ட் ஆக எடுத்துக்கொள்வது பி.எம்.பஸ் உடன் தொடர்புடைய எரிச்சல், தலைவலி மற்றும் உடல் வலிகளைக் குறைக்க உதவும்.
பார்வை இழப்பைத் தடுப்பதற்கும் இந்தக் குங்குமப்பூ உதவி செய்கின்றது.
இதில் நிநைற்துள்ளஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தினைக் குறைக்கின்றது.
இது மூளை செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திருந்தும் பாதுகாக்கின்றது.