விஜய்யின் கண்முன்னே இரண்டாம் திருமணம்! அவரது தந்தை சொன்ன சீக்ரெட் தகவல்

Vijay
By Fathima Aug 12, 2022 02:39 AM GMT
Fathima

Fathima

Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் அவரின் தந்தை இடையே கடந்த நாட்களாகவே பல சர்ச்சையான விஷயங்கள் நடந்து வருகிறது.

விஜய்யின் கண்முன்னே இரண்டாம் திருமணம்! அவரது தந்தை சொன்ன சீக்ரெட் தகவல் | Sac Second Marriage

அந்த வகையில் சமீபத்தில் கூட விஜய் SAC-யின் பிறந்தநாளில் கலந்து கொள்ளாததை பலரும் விமர்சனம் செய்தனர். இதற்கிடையே SAC சொந்தமாக யார் இந்த SAC என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

அதில் தனது வாழ்க்கை மற்றும் திரையுலக அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஷோபா முழு சமதத்துடன் தனக்கு இரண்டாவது திருமணம் நடந்ததாகவும், அது விஜய்யின் கண்முன்னே நடந்தாகவும் பேசியிருக்கிறார்.

ஷோபா, சந்திரசேகர் இருவரும் ஹிந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள். இவர்களின் திருமணம் இந்த முறைப்படியும் இல்லாமல் பொதுவாக தாலி கட்டியவுடன் முடிந்துள்ளது, பின்னர் இவர்களுக்கு விஜய் மகனாக பிறந்துள்ளார்.

ஒருநாள் ஷோபா SAC-யிடம் நாம் இருவரும் வெவ்வேறு படகில் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம்.

இதில் பெரிய அலையோ அல்லது சுழற்சியோ வந்தால் இருவரும் ஒரே இடத்தில் கரை ஒதுங்க முடியாது, வெவ்வேறு திசையில் தான் இருப்போம்.  

விஜய்யின் கண்முன்னே இரண்டாம் திருமணம்! அவரது தந்தை சொன்ன சீக்ரெட் தகவல் | Sac Second Marriage

நாம் ஒரே படகில் சேர்ந்து செல்ல வேண்டும் என்றால், நாம் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

அது கிறிஸ்துவ முறைப்படி இருக்க வேண்டும், அப்போது தான் இருவரும் ஒரே படகில் பயணம் செய்வது போல் இருக்கும் என ஷோபா SAC-யிடம் தெரிவித்தாராம்.

இதனால் தான் ஷோபாவையே SAC இரண்டாவது முறை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும், அப்போது விஜய்க்கு 6 வயது என்றும் ஷோபா அப்போது கர்ப்பமாக இருந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார் SAC.  

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US