சபரிமலை ஐயப்பன் பற்றி மறைக்கப்பட்ட ரகசியம்.. கூடும் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஆன்மீகம் சார்ந்த நம்பிக்கையொன்று கண்டிப்பாக இருக்கும்.
இந்த கலியுகத்தில் மனிதர்களின் பிறப்பு - இறப்பு யாராலும் கணிக்க முடியாது. இது போல் பல அதிசயங்கள் மனிதனின் தலையீடு இன்றி அதிசயமாக நடக்கின்றது.
இதற்கு யாரு காரணம்? குழந்தைகள் எப்படி பிறக்கின்றன? நம்மை யார் வடிவமைக்கிறார்? இப்படி மனித குலம் பிறப்பிலேயே ஏகப்பட்ட கேள்விகள் இருக்கின்றன.
அந்த வகையில் அதிகமான பக்தர்களை கொண்ட கடவுள்களில் ஒருவர் தான் ஐயப்பன். இவருக்கு மாலை போட்டு விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிச்சயம் கைக் கூடும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.
இது போல் இருக்கும் பக்தர்களுக்கு ஒரு நம்பிக்கை தரும் விதமாக ஒரு ஜோதிடர் ஒருவர் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்படி என்னென்ன விடயங்களை கூறியிருக்கிறார் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |