காரசாரமாக மோதிக்கொள்ளும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்... பரபரப்பில் ரசிகர்கள்

Ashok Selvan Tamil Cinema Keerthi Pandian
By Vinoja Nov 28, 2023 11:03 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ரீல் ஜோடியாக நடித்து ரியல் ஜோடி ஆனவர்கள் ஏராளம். அந்த வரிசையில் நடிகர் அசோக் செல்வனும், நடிகர் அருண் பாண்டியனின் மகளுமான கீர்த்தி பாண்டியனும் இணைந்தனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி திருநெல்வேலியில் பிரம்மாண்டமான முறையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டமை அனைவரும் அறிந்ததே.

காரசாரமாக மோதிக்கொள்ளும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்... பரபரப்பில் ரசிகர்கள் | Saba Nayagan And Kannagi Film Reales On Same Date

இவர்கள் இருவரும் ப்ளூ ஸ்டார் என்கிற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்கு முன்னரே இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

காரசாரமாக மோதிக்கொள்ளும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்... பரபரப்பில் ரசிகர்கள் | Saba Nayagan And Kannagi Film Reales On Same Date

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்

திருமணத்துக்கு பின்னர் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இருவருமே சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்கள். அதன்படி அசோக் செல்வன் நடிப்பில் தற்போது சபா நாயகன்  திரைப்படம் தயாராகி உள்ளது.

காரசாரமாக மோதிக்கொள்ளும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்... பரபரப்பில் ரசிகர்கள் | Saba Nayagan And Kannagi Film Reales On Same Date

சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படத்தில் அசோக் செல்வன் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 15-ந் தேதி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அடிக்கடி கனவில் கடிகாரத்தை காண்கிறீர்களா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

அடிக்கடி கனவில் கடிகாரத்தை காண்கிறீர்களா? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

இந்நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் கண்ணகி படமும் ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது. இப்படத்தை யஷ்வந்த் கிஷோர் இயக்கி உள்ளார். கதாநாயகியை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் கீர்த்தி பாண்டியன் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்திருக்கிறார்.

காரசாரமாக மோதிக்கொள்ளும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்... பரபரப்பில் ரசிகர்கள் | Saba Nayagan And Kannagi Film Reales On Same Date

இதில் திருப்பம் என்னவென்றால் கண்ணகி படமும் வருகிற டிசம்பர் 15ஆம் திகதி தான் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காரசாரமாக மோதிக்கொள்ளும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்... பரபரப்பில் ரசிகர்கள் | Saba Nayagan And Kannagi Film Reales On Same Date

அந்த தெலுங்கு நடிகர் என்னை கூப்பிட்டு மிரட்டினார்...! விசித்ராவின் கணவர் ஷாஜி ஓபன் டாக்

அந்த தெலுங்கு நடிகர் என்னை கூப்பிட்டு மிரட்டினார்...! விசித்ராவின் கணவர் ஷாஜி ஓபன் டாக்

திருமணமாகி மூன்றே மாதத்தில் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடி பாக்ஸ் ஆபிஸில் மோதிக்கொள்ள உள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பான விடயமாக பேசப்பட்டு வருகின்றது. குறித்த விடயம் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவிவருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  

5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US