பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினை பிரித்துவிட்டு சீரியலிலிருந்து வெளியேறிய பிரபல நடிகை

Bharathi Kannamma
By Manchu 1 வாரம் முன்
Manchu

Manchu

Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனின் மனைவியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்துவந்த நடிகை திடீரென சீரியலிலிருந்து விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாய் காயத்ரி

பிரபல டிவியின் முக்கிய சீரியலாக இருந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து சமீபத்தில் வெளியேறினார் நடிகை சாய் காயத்ரி.

ஐஸ்வர்யாவாக நடித்து வந்த அவர் திடீரென வெளியேறியது ஏன் என கேள்வி எழுந்தது.

கதையில் தனது கதாபாத்திரம் மாறும் விதம் பிடிக்கவில்லை என்பதால் அவர் வெளியேறிவிட்டதாக தெரிவித்து இருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினை பிரித்துவிட்டு சீரியலிலிருந்து வெளியேறிய பிரபல நடிகை | Saai Gayathri Walk Out Pandian Stores

பிரச்சனை என்ன?

இந்த பிரச்சினை குறித்து அவர் கூறுகையில், ஆரம்பத்தில் தான் நடிக்க வந்த போது ஐஸ்வர்யா ரோலுக்கு பியூட்டி பார்லர், குடும்பத்தில் முக்கிய இடம் இருக்கும் என சொன்னார்கள் என்றும், ஆனால் ஒரு வருடம் ஆகியும் அப்படி எதுவும் வரவில்லை,

அடுத்து எதிர்மறையாக மாறும் காட்சிகளிலும் நடிக்க விருப்பம் இல்லை என்பதால் தான் வெளியேறிவிட்டேன் என சாய் காயத்ரி கூறி இருக்கிறார்.

"விலகுவதாக கூறியபோது, நன்கு யோசித்து கூறும்படி டைம் கொடுத்தார்கள், அதன் பின்னும் நான் முடிவில் உறுதியாக இருந்தகால் சுமூகமாக சீரியலில் இருந்து வெளியேறிவிட்டேன். இயக்குனர், விஜய் டிவி என யாருடனும் சண்டை எல்லாம் போடவில்லை" என சாய் காயத்ரி கூறி இருக்கிறார்.

 

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, Neuss, Germany

23 Mar, 2023
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கந்தர்மடம்

27 Mar, 2023
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

28 Feb, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், பிரான்ஸ், France, New Malden, United Kingdom

29 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, கல்முனை

29 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Bobigny, France

09 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநகர், Toronto, Canada

29 Mar, 2013
மரண அறிவித்தல்

சுன்னாகம், புன்னாலைக்கட்டுவன்

28 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோப்பாய் மத்தி, Jaffna

09 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Ajax, Canada

26 Mar, 2023
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

25 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், யாழ்ப்பாணம், Niederglatt, Switzerland, சூரிச், Switzerland

27 Mar, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Alliston, Canada

18 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு, பம்பலப்பிட்டி

28 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு, சுவிஸ், Switzerland, கொழும்பு

28 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரசாலை, கொழும்பு, London, United Kingdom

22 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

23 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

24 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குளவிசுட்டான், திருநாவற்குளம், Brampton, Canada

28 Mar, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை, Markham, Canada

24 Mar, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு, பாவற்குளம், Montreal, Canada

21 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம்

24 Mar, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா

27 Mar, 2013
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, East Ham, United Kingdom

23 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
அகாலமரணம்

ஜெயந்திநகர், பிரான்ஸ், France

20 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கண்டி, மட்டக்களப்பு, கொழும்பு, Greenford, United Kingdom

04 Apr, 2022
மரண அறிவித்தல்

நவாலி, பிரான்ஸ், France

23 Mar, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US