கனடாவில் எஸ்பிபி சரணுடன் அரங்கத்தை அதிர விட்ட ஷிவாங்கி! திணறும் ரசிகர்கள் - தீயாய் பரவும் வீடியோ

Sivaangi Krishnakumar Viral Video S. P. Charan
By Nivetha Aug 07, 2022 05:30 PM GMT
Report

பாடகி ஷிவாங்கி எஸ்பிபி சரணுடன் இணைந்து பாட்டு பாடி நடனமாடும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

கனடாவிற்கு சென்றுள்ள ஷிவாங்கி, அங்கு பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில்  ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதனிடையே தற்போது கனடாவின் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும் தயாரிப்பாளருமான எஸ்பிபி சரணுடன் இணைந்து ஷிவாங்கி பாடியுள்ள பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அரங்கத்தை அதிர விட்ட ஷிவாங்கி

நெஞ்சினிலே, சவுக்கியமா போன்ற பாடல்களை ஷிவாங்கி பாடியுள்ளார்.

சில பாடல்களில் கோரசுடன் இணைந்து பாடிய ஷிவாங்கி, அந்தப் பாடல்களில் மேடையிலேயே நடனத்தையும் ஆடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

எஸ்பிபி சரணுடன் இணைந்து இவர் பாடிய சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

Gallery
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US