Royal Enfield வாகனத்தின் விலை வெறும் ரூ.18,700 மட்டுமே! ஆனால்
Bike என்றால் இளைஞர்களுக்கு பிடிக்காமல் போகுமா? அதுவும் Royal Enfield Bullet என்றால் சொல்லவா வேண்டும்.
கெத்தாக இதில் வருவதே தனி ஸ்டைல் தான், தற்போதைய சூழலில் லட்சக்கணக்கில் இதன் விலை உள்ளது.
ஆனால் 1986ம் ஆண்டு இந்த வாகனத்தில் விலை என்ன தெரியுமா? 18,700 ரூபாய் மட்டுமே.
Screengrab
Royal Enfield Bullet வாகனங்கள் 1949ம் ஆண்ட முதல் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது.
1955-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம், காவல்துறை மற்றும் இராணுவத்துறையின் ரோந்துப் பணிக்காக இதனை தெரிவு செய்து வாங்கியதாம்.
Royal Enfield
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான வாகனங்களில் Royal Enfield Bullet 350யை குறிப்பிடலாம்.
1986ம் ஆண்டு குறித்த வாகனத்தின் விலை தொடர்பான பட்டியல் இணையத்தில் வெளியாக பலரும் வாய்பிளந்து வைரலாக்கி வருகின்றனர்.