திருமணத்தின் பின் முதல் பக்கம்... ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்ட ரோஷினி!

Tamil Cinema Roshini Haripriyan Wedding Viral Photos Social Media
By Vinoja Feb 26, 2026 12:32 PM GMT
Report

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் திருமணத்திற்கு பின் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்து முதல் பக்கம் என பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படங்களுக்கு இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகின்றது.

நடிகை ரோஷினி ஹரிப்ரியன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இந்த சீரியல் இவரின் அடையானமாகவே மாறியது என்றால் மிகையாகாது.

திருமணத்தின் பின் முதல் பக்கம்... ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்ட ரோஷினி! | Roshni Haripriyan First Photoshoot With Husband

இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் பேச்சில் கில்லாடிகளாம்... ஏன்னு தெரியுமா?

இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் பேச்சில் கில்லாடிகளாம்... ஏன்னு தெரியுமா?

இவரின் யதார்த்தமாக நடிப்பு திறமையால் சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததால், அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறி வெள்ளித்திரையில் கவனம் செலுத்தத் ஆரம்பித்தார்.

சூரி, சசிகுமார் நடிப்பில் வெளிவந்த 'கருடன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகனார்.

திருமணத்தின் பின் முதல் பக்கம்... ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்ட ரோஷினி! | Roshni Haripriyan First Photoshoot With Husband

அதனை தொடர்ந்து காளி வெங்கட் நடிப்பில் வெளிவந்த 'மெட்ராஸ் மேட்னி' படத்தில் முக்கிய கதாப்பாரத்திரத்தில் நடித்தார்.

இறுதியாக விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்த 'தலைவன் தலைவி' படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

திருமணத்தின் பின் முதல் பக்கம்... ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்ட ரோஷினி! | Roshni Haripriyan First Photoshoot With Husband

சின்னத்திரையில் மாத்திரமன்றி இவருக்கு வெள்ளித்திரையிலும் ரசிகர்களின் அமோக வரவேற்பு காணப்படுகின்றது.

திருமணத்தின் பின் முதல் பக்கம்... ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்ட ரோஷினி! | Roshni Haripriyan First Photoshoot With Husband

ஒரே நாளில் 2 திருமணம் ! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட ஏற்பாடு

ஒரே நாளில் 2 திருமணம் ! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட ஏற்பாடு

தொடர்ந்தும் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட போது, இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தியை காதல் திருமணம் செய்துகொண்டார். ரோஷினி ஹரிப்ரியனின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

திருமணத்தின் பின் முதல் பக்கம்... ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்ட ரோஷினி! | Roshni Haripriyan First Photoshoot With Husband

இந்நிலையில் திருமணத்துக்கு பின்னர் முதல் முறையாக தனது காதல் கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US