அந்தரத்தில் அரங்கேறிய சாகசம்! கயிறு அறுந்து பெண்ணிற்கு நடந்த சோகம்
பெண் ஒருவர் உயரமான இடத்திலிருந்து சாகசம் மேற்கொள்ள நினைத்த போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ள அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது.
இன்றைய காலத்தில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் உயரமான இடத்திலிருந்து சாகசம் செய்வதை வழக்கமாக வைத்து வருகின்றனர்.
சுற்றுலா செல்லும் இடங்களில் இந்த மாதிரியான சாகசங்கள் அதிகமாகவே நடந்து வருகின்றது. இங்கும் பெண் ஒருவர் சாகசத்தில் ஈடுபட்ட நிலையில் இறுதியில் அசம்பாவிதத்தில் சிக்கியுள்ளார்.
ஆம் உயரமான இடத்திலிருந்து கயிறு கட்டிக்கொண்டு தலைகீழாக குதித்த பெண், திடீரென குறித்த கயிறு பாதியில் அறுந்து விழுந்து அப்பெண்ணும் தண்ணீருக்குள் விழுந்துள்ளார். குறித்த காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
— CCTV IDIOTS (@cctvidiots) May 10, 2023