மேக்கப் இல்லாமல் ரோஜா சீரியல் நாயகி வெளியிட்ட புகைப்படம்... முகம்சுழிக்கும் ரசிகர்கள்
ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் கருத்துக்களை தெரிக்கவிட்டு வருகின்றனர்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. இதில் பிரியங்கா நல்காரி, சிபு சூரியன், வடிவுக்கரசி நடித்து வருகின்றனர்.
மக்கள் மத்தியல் பெரும் வரவேற்பினை பெற்று வரும் இந்த சீரியல் குறித்த ரிவியினை முன்னணியிலேயே வைத்துள்ளது.
மேலும் இந்த சீரியலின் நாயகி பிரியங்கா நல்காரிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
திரைத்துறைக்கு வரும் முன் தனது குடும்பம் ஏழ்மையான நிலையில் இருந்ததாக சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தமிழில் ரோஜா சீரியல் மூலம் அறிமுகமானார்.
மேலும ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ள இவருக்கு தற்போது மேலும் பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தான் மேக்கப் இல்லாத புகைப்படத்தினை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.