சேலையில் அம்சமாக இருக்கும் ரோஜா சீரியல் நடிகை!
சின்னத்திரை நாயகி பிரியங்காவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரியங்கா நல்காரி
சன் டிவியில் ஒளிப்பரப்பான ரோஜா சீரியல் நடிகையாக நடித்து தற்போது ஜீ தமிழின் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் சீதாராமன் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இதன் மூலம் தனக்கென்ன ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
வைரலாகும் புகைப்படங்கள்,
தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து பலர்களின் விருப்பங்களையும் பெற்றும், பலரும் கருத்து தெரிவிக்கும் வகையில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.
மேலும் இவர் ஒரு பழைய தொலைபேசியில் கதைப்பது போன்றும், அதில் அழகான சேலை கட்டி அழகான சிரிப்புடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வரைலாகி, ரசிகர்களை கவர்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.