ரோபோ சங்கர் மகளின் கல்யாணப் புடவையின் விலை என்ன தெரியுமா?
ரோபோ சங்கர் மகளின் திருமணத்தில் மணப்பெண்ணான இந்திரஜா அணிந்திருந்த புடவை குறித்து சில தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
திருமணப்புடவை
ரோபோ சங்கரின் மகளான இந்திரஜாவிற்கு சமீபத்தில் அவரின் மாமாவுடன் வெகு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது.
இந்த திருமண விழா ஆரம்பமானதில் இருந்து இந்திரஜா கூடுதலாக சேலை தான் அணிந்திருந்ததை பார்த்திருப்போம்.
அந்த வகையில் அவரின் திருமண சடங்கில் அவர் அணிந்திருந்த புடவை அனைவரும் பேசும் பொருளாக இருந்தது. இந்த புடவை இரண்டு கிராம் தங்கத்தை கொண்டு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
திருமணத்தின் போது இந்திரஜா கட்டியிருந்த சேலை மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த படவையின் பிளவுஸில் கார்த்திக் மற்றும் இந்திரஜாவின் இன்ஷியலும் பொறிக்கப்பட்டு ஆரி ஒர்க் செய்யப்பட்டிருந்தது.
இந்திரஜாவின் இந்த புடவை சுமார் இரண்டு லட்சம் இருக்கலாம் என்றும் அந்த புடவையின் பிளவுஸ் 25 ஆயிரம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |