நாளை பேரனுக்கு காதுகுத்த முடிவு செய்த ரோபோ சங்கர்.. அதுக்குள்ள இப்படியா? கதறியழும் குடும்பம்

Tamil Cinema Robo Shankar Death Tamil Actors Indraja Shankar
By Vinoja Sep 19, 2025 08:00 AM GMT
Report

மறைந்த நடிகர் ரோபோ சங்கர் தனது பேரனுக்கு நாளைய தினம் காதணி விழா நடத்த ஏற்பாடு செய்திருந்த தகவல் தகவல் தற்போது இணையத்தில் வைரவலாகி வருகின்றது.

ரோபோ சங்கர்

ரோபோ சங்கருக்கு அறிமுகமே தேவையில்லை என்றால் மிகையாகாது. அவர் சினிமா மற்றும் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமானவராக வலம்வருகின்றார்.

நாளை பேரனுக்கு காதுகுத்த முடிவு செய்த ரோபோ சங்கர்.. அதுக்குள்ள இப்படியா? கதறியழும் குடும்பம் | Robo Shankar Death Happened To Function In Family

12.5 கோடி இழப்பு: அவதூறு கருத்துகள் தெரிவிக்க தடை! ஜாய் கிரிசில்டாவின் உருக்கமான பதிவு

12.5 கோடி இழப்பு: அவதூறு கருத்துகள் தெரிவிக்க தடை! ஜாய் கிரிசில்டாவின் உருக்கமான பதிவு

அஜித், விஜய், தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரின் மகள் இந்திரஜா, விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து விருமன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவரின் யதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தனது செந்த மாமனை திருமணம் செய்துக்கொண்டார்.

நாளை பேரனுக்கு காதுகுத்த முடிவு செய்த ரோபோ சங்கர்.. அதுக்குள்ள இப்படியா? கதறியழும் குடும்பம் | Robo Shankar Death Happened To Function In Family

இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், ஏற்கனவே மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர் கடந்த சில மாதங்களாக தான் நோயில் இருந்து மீண்டு வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நாளை பேரனுக்கு காதுகுத்த முடிவு செய்த ரோபோ சங்கர்.. அதுக்குள்ள இப்படியா? கதறியழும் குடும்பம் | Robo Shankar Death Happened To Function In Family

அவரது உடல்நிலை மோசமடைந்ததால்,  தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்றை தினம் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் வீடு தேடி வந்து தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இறுதியாக சன் தொலைக்காட்சியில் டாப் குக்கூ டூப் குக்கூ, விஜய் தொலைக்காட்சியில், அது இது எது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் ஒரு புதிய படத்தின் பூஜையில் கூட கலந்துகொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளை பேரனுக்கு காதுகுத்த முடிவு செய்த ரோபோ சங்கர்.. அதுக்குள்ள இப்படியா? கதறியழும் குடும்பம் | Robo Shankar Death Happened To Function In Family

பலரும் அறியாத ரோபோ சங்கரின் இன்னொரு முகம்! ஆணழகன் போட்டியில் அசத்திய புகைப்படம் வைரல்

பலரும் அறியாத ரோபோ சங்கரின் இன்னொரு முகம்! ஆணழகன் போட்டியில் அசத்திய புகைப்படம் வைரல்

ரோபோ ஷங்கர் மறைவால் குடும்பத்தினர் அனைவரும் கடும் சோகத்தில் உள்ளனர். இதில் மிகப்பெரும் சோகம் என்னவென்றால் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜாவின் மகனுக்கு நாளை (செப்டம்பர் 20) காதணி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்குள் வீட்டில் துக்கம் நடந்துள்ளது. 


Gallery
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US