கோலாகலமாக நடந்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் வளைகாப்பு: குவியும் வாழ்த்துக்கள்

Tamil Cinema Robo Shankar Tamil Actors Tamil Actress Indraja Shankar
By Vinoja Oct 22, 2024 05:53 AM GMT
Vinoja

Vinoja

Report

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் வளைகாப்பு நிகழ்வின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது. 

ரோபோ சங்கர்

தொலைக்காட்சி நிகழ்சிகளில்  இருந்து பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ரோபோ சங்கர்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த இவர், அஜித், விஜய், தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

கோலாகலமாக நடந்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் வளைகாப்பு: குவியும் வாழ்த்துக்கள் | Robo Shankar Daughter Indraja Baby Shower Viral

இவரின் மகள் இந்திரஜா, விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற பாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இந்த படத்தின் ஊடாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார். அதனை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த விருமன் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாகவும் நடித்தார்.

கோலாகலமாக நடந்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் வளைகாப்பு: குவியும் வாழ்த்துக்கள் | Robo Shankar Daughter Indraja Baby Shower Viral

அண்மையில் அவருடைய சொந்த மாமன் கார்த்திக் என்பவருக்கும் இந்திரஜா ஷங்கருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில் பல சினிமா பிரபலங்களும் கலந்துக்கொண்டனர். 

இதனை தொடர்ந்து இருவரும் ஜோடியாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

கோலாகலமாக நடந்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் வளைகாப்பு: குவியும் வாழ்த்துக்கள் | Robo Shankar Daughter Indraja Baby Shower Viral

போட்டியாளர்களான நிலையில் இந்திரஜா கர்ப்பமாக இருக்கும் தகவலும் அண்மையில் வைரலானது.

கோலாகலமாக நடந்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் வளைகாப்பு: குவியும் வாழ்த்துக்கள் | Robo Shankar Daughter Indraja Baby Shower Viral

இந்நிலையில், இந்திரஜா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐந்தாம் மாதம் வளைகாப்பு புகைப்படங்களை பதிவிட்டு. "புளிப்பு சுவை பிடித்து, குழந்தையின் இதயத்துடிப்பை அறிந்து ரசித்த நாள்..5 ஆம் மாதம் பூச்சூடல் விழா என பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வாழ்த்துக்களை அள்ளிவருகின்றது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Argenteuil, France

23 Oct, 2014
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, வவுனியா, Markham, Canada

20 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

ஊறணி, காங்கேசன்துறை, நாவற்குழி, கொழும்பு, Toronto, Canada

18 Oct, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, தொண்டைமானாறு, தெல்லிப்பழை

21 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

21 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Scarborough, Canada, Brampton, Canada

20 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையாணன், பிரான்ஸ், France, Scarborough, Canada

18 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Toronto, Canada

20 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மல்லாகம், Toronto, Canada

04 Nov, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம், அச்செழு

21 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான் மேற்கு, நாரம்மல, பிரான்ஸ், France

12 Nov, 2014
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Solingen, Germany, London, United Kingdom

16 Oct, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, புலோலி தெற்கு, Sutton, United Kingdom

19 Oct, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

17 Oct, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Bondy, France

04 Nov, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, Bobigny, France

22 Oct, 2022
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, வண்ணார்பண்ணை

19 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

22 Oct, 2009
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
மரண அறிவித்தல்

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

Penang, Malaysia, Tellippalai, கொழும்பு

19 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
42ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம்

19 Oct, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, கொழும்பு

20 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரித்தானியா, United Kingdom

23 Oct, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, மீசாலை, வவுனியா

21 Oct, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Witten, Germany

15 Oct, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Herne, Germany

20 Oct, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

16 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

19 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US