பிக் பாஸ் 6ல் நுழையும் வனிதாவின் முதல் கணவர்! யார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதை உறுதி செய்யும் விதமாக வனிதாவின் முன்னாள் கணவரே வெளியிட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது.
இதனால் யாரெல்லாம் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருப்பதை மாஸ்டர் ராபர்ட் உறுதிப்படுத்தும் விதமாக வெளியிட்டிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் 6ல் நுளையும் வனிதாவின் Ex கணவர்
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடன இயக்குனராக இருப்பவர் ராபர்ட். இவர் வனிதாவின் முன்னாள் கணவர் ஆவார்.
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா பங்கேற்று இருந்தார். தற்போது வனிதாவின் முன்னாள் கணவர் ராபர்ட் பங்கேற்கிறார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதற்காக இவர் குவாரன்டைனில் இருக்கிறார். இதை உறுதி செய்யும் விதமாக இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தற்போது அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
#RobertMaster Quarantine starts#BiggBossTamil6 #BiggBossTamil #kamalhassan #vijaytelevision #பிக்பாஸ் #பிக்பாஸ்6 #biggboss6tamil #robert #GPmuthu pic.twitter.com/foSFHuj33m
— BiggBossTamil6 (@BBTamilNadu) October 5, 2022