திருமண கோலத்தில் மனைவியின் காலில் விழுந்த கணவன்! ஷாக்கான உறவினர்கள்... ஏன் தெரியுமா?

india hindu viral video
By Nivetha Sep 15, 2021 12:49 AM GMT
Report

இந்து திருமணத்தில் மனைவி கணவன் காலில் விழுந்தும் கலாச்சாரத்தில் கணவனும் மனைவியின் காலில் விழும் வீடியோ வைரலாக பரவி வருகிறது,

இந்து திருமண சடங்குகளில் திருமணமானதும், மனைவி தன் கணவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது என்பது சம்பர்தாயம், ஆனால் இதற்கு எதிராக பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

ஏன் மனைவி மட்டும் கணவன் காலில் விழ வேண்டும் இது பெண் அடிமை தனமாக இருப்பதாக கூறி வருகின்றனர். இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஆணும் பெண்ணும் சமம் என்ற எண்ணம் ஓங்கி வருகிறது.

இதனால் அவர்கள் பழங்கால பழக்க வழக்கங்களை மாற்றி வருகின்றனர். இப்படியாக ஒரு திருமணமான தம்பதி மனைவி கணவன் காலில் விழுந்ததும், கணவனும் மனைவியின் காலில் விழுந்து இருவரும் பரஸ்பரம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் கோவிலில் திருமணம் செய்து கொண்ட தம்பதி, கோவிலுக்கு வெளியே வந்தும் மனைவி கணவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அவரது காலில் விழுகிறார். அதை தடுக்கும் கணவன், பின்னர் மனைவியின் காலில் அவர் விழுந்து ஆசிர்வாதம் வாங்க முயற்சி செய்கிறார்.

அப்பொழுது மனைவி வேண்டாம் என்கிற ரீதியில் பின்னால் குதிக்கிறார்.

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US