viral video: மலைப்பாம்பின் வாயை பிடித்து அசால்ட்டாக அடக்கிய நபர்! இறுதியில் என்ன நடந்தது?
நபரொருவர் ராச்சத ரெட்டிகுலேட் மலைப்பாம்பின் வாயை பித்து அசால்ட்டாக தூக்கிய பதறவைககும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே இந்த வகை மலைப்பாம்வின் வண்ண வடிவத்தில் பின்புறம் ஓடும் ஒரு சிக்கலான, வைர வடிவ அமைப்பு காணப்படும்.
"ரெட்டிகுலேட்" என்றால் நெட்வொர்க் என்று அர்த்தம், இவற்றின் உடவில் காணப்படும் நெட்வொர்க் போன்ற அமைப்புதான் இவற்றுக்கு இந்த பெயர் வர காரணம்.
அதுமட்டுமன்றி இந்த வடிவத்தின் அழகுதான் பாம்பின் தோல் வர்த்தகத்தில் ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பின் பிரபலத்திற்கும் காரணமாக இருக்கின்றது.
விலங்கியல் சூழலில் பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு 28.5 அடி நீளமும் சுமார் 320 பவுண்டுகள் எடையும் கொண்டது.
ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புகள் ஆக்ரோஷமானவை என்ற பெயரைக் கொண்டிருந்தாலும், விலங்கியல் அமைப்புகளில் தொடர்ந்து கையாளப்படும்போது அவை பொதுவாக ஆக்ரோஷத்தைக் காட்டாது என குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில் பார்ப்பவர்களை அச்சுறுத்தும் பிரம்மாண்ட தோற்றத்தில் உள்ள ஒரு ரெட்டிகுலேட் மலைப்பாம்பின் வாயை பித்து ஒரு நபர் அசால்ட்டாக அதனை கட்டுப்படுத்தும் காட்சியடங்கிய காணொளி தற்போது இணைத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
