மூத்த குழந்தையாக பிறப்பது சாபமா? மன உளைச்சலை ஏற்படுத்தும் நடவடிக்கைகள்
ஒரு குடும்பத்தின் மூத்த குழந்தை சகல வசதிகளோடும் வளர்ந்து வரும். ஆனால், அடுத்ததாக இன்னோரு குழந்தை வந்து விட்டால் மூத்த குழந்தைக்கான முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து விடும். இதன் விளைவாக அந்தக் குழந்தைகளின் மனம் அழுத்தத்திற்கு உள்ளாகும்.
குடும்பத்தினர் வீட்டில் முதல் குழந்தை பிறந்தது முதல் இன்னொரு குழந்தை பிறக்கும் வரை அளவற்ற அன்பை காட்டுவார்கள். இன்னொரு குழந்தை வந்தவுடன் முதல் குழந்தையின் பொறுப்பு உணர்வு அதிகரித்து விடும். இதனால் அவர்கள் குடும்பத்தில் ஏகப்பட்ட சிக்கல்களுக்கு முகங் கொடுக்கலாம்.
ஒரு குடும்பத்தில் மூத்த குழந்தையாக இருப்பது எப்போதுமே சிறப்பு மிகுந்த விஷயமாக கருத முடியாது. ஏனென்றால், மூத்த குழந்தை என்பதாலேயே சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அந்த வகையில் மூத்த குழந்தையாக பிறந்தால் என்னென்ன கஷ்டங்களுக்கு முகங் கொடுக்க வேண்டும் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
