மதம் மாற்ற முயற்சி செய்த பெண்- சரமாரியான பதிலடி கொடுத்த இலங்கை பெண்! வைரல் ஆடியோ

women religion srilankan call
By Rooban May 11, 2021 06:54 PM GMT
Report
173 Shares

இலங்கையில், பெண் ஒருவர் தொலைபேசி வாயிலாக, சம்மந்த இல்லாத ஒரு எண்ணை தொடர்பு கொண்டு, கொரோனா இறப்பை காட்டி மாதம் மாற்றம் முயற்ச்சியில் இறங்கியுள்ளார்.

அந்த ஆடியோ காலும் வைரலாக பரவி வருகிறது. அந்த காலில் பேசிய அந்த பெண், கொரோனா பற்றிய விடயங்களை கதைக்கிறார். அதற்கு சம்பந்தப்பட்ட அந்த பெண்ணும் தொடர்ந்து கேட்க, மதம் சார்ந்து பேச தொடங்கிறார்.

மேலும் பைபிள் இதை பற்றி உள்ளது என பேசுகிறார். அதற்கு அந்த பெண்ணும் தக்க பதிலடி கொடுப்பதுபோல், மற்ற மதங்களிலும் இதுபோன்று உள்ளது தான் கூறப்படுகிறது என கூறியுள்ளார்.

ஆனாலும், அந்த பெண்ணை விடாமல், கடவுள் கெட்ட சனங்களை அழிக்கப்போவதாக பைபிளில் கூறப்பட்டுள்ளது என தெரிவிக்கிறார்.

மேலும், அவர் தொடர்ந்து பேசும் போது, மதம் சார்பற்ற பேச்சுக்களுக்கு சம்மந்தப்பட்ட பெண் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இதனால் கால் செய்த அந்த பெண் அழைப்பை துண்டிக்கிறார். இந்த ஆடியோவானது தற்போது வைரலாக பரவி வருகிறது.


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US