றீ(ச்)ஷா பண்ணையில் இயற்கை உரங்களால் அமோக விளைச்சல் தரும் கத்தரிக்காய்
கிளிநொச்சி (kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (Reecha Organic Farm) கத்தரிக்காய் அறுவடை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எவ்வித இரசாயண பதார்த்தங்களும் உபயோகிக்காமலே இவ்வாறு செழிப்பான முறையில் காய்த்துள்ள பயத்தங்காய் ஒரு விசேட அம்சமாகும்.
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் சுற்றுலாத் தலமே றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ஆகும்.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் பயிர்ச்செய்கைகள் உட்பட சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறுபட்ட புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், தற்போது கத்தரிக்காய் பயிர்செய்கை நடந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பான மேலதிக தகவல்களை காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |