தடுப்பூசி செலுத்திய பின் உடல் வலியை குறைக்க என்ன செய்ய வேண்டும்?
covdi19
vaccinepain
By Rooban
கொரோனா வைரஸ் ஆனது இந்தியா முழுவதும் பரவி வரும் நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
மேலும், பரவலை கட்டுப்படுத்த தீவிர முயற்ச்சியாக கொரோனா தடுப்பூசியை செலுத்திகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
ஆனாலும், தடுப்பூசியின் அச்சம் குறித்து மக்களிடம் இன்றும் உள்ளது. ஏனெனில் தடுப்பூசி போடுபவர்களில் பெரும்பாலானோர் கை வலி, சிறு வீக்கம் அல்லது சிவத்தல், சோர்வு, குறைந்த தர காய்ச்சல், தலைவலி, சளி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகளை சந்திக்கின்றனர்.
உண்மையில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின் என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்...
- தடுப்பூசி செலுத்தியப்பின் சோர்வாக இருப்பீர்கள். புத்துணர்ச்சியுடன் இருக்க இளநீர், பழச்சாறு போன்ற நீர் ஆதரங்களை பருகலாம்.
- அடுத்து, மன அமைதியை போக்க இரண்டு நாட்கள் நல்ல உறக்கம் வேண்டும். மேலும் தியானம், யோகா செய்யலாம்.
- தடுப்பூசியை செலுத்திய இடத்தில் வலியை குறைக்க, ஜஸ்கட்டி வைக்கலாம்.. மேலும், ஊட்சத்து உணவுகளை சாப்பிட்டு வரலாம்...
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US