கொழுகொழுவென இருந்த ரோபோ சங்கர் மனைவியா இது? மகள் திருமணத்திற்கான மாற்றமா?
கொழுகொழுவென இருந்த ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா தற்போது முகம் சுருங்கி நிலையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ரோபோ சங்கர்
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது வந்து கலக்கி வெள்ளித்திரையில் தற்போது கொடிக்கட்டி பறக்கும் நகைச்சுவை நடிகர் தான் ரோபோ சங்கர்.
இவர் தமிழ் சினிமாவிலுள்ள அத்தனை முன்னணி நடிகர்களுனும் நடித்து விட்டார்.
நகைச்சுவை நடிகராக கலக்கி வரும் நேரத்தில் உடல் நிலைக் கோளாறுவால் நடிப்பிற்கு சற்று இடைவெளி விட்டுள்ளார்.
இருந்த போதிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தான் வருகிறார்.
மனைவியா இது?
இந்த நிலையில் ரோபோ சங்கர் மற்றும் அவரின் மகள் இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் அதிக ஆக்டிவாக இருக்கிறார்கள்.
அந்த வகையில், ரோபோ சங்கரின் மகள் மற்றும் மனைவி ஜீம்மில் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
இதன் பின்னர் தற்போது ரோபோ சங்கரின் மனைவி அவரின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களில் பார்க்கும் பொழுது கொழுகொழுவென இருந்த பிரியங்கா இது ? என திகைக்க வைக்கின்றது. முகம், அத்துடன் கழுது பகுதி தோல் தொங்கிய நிலையில் காணப்படுகின்றது.
உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் ரோபோ சங்கர் தற்போது சரியாகி வரும் நிலையில் பிரியங்காவின் உடல்நிலை மோசமாவது போன்று தெரிகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |