சாஸ்த்திரம்: நள்ளிரவில் நாய் குரைப்பதற்கு இதெல்லாம் தான் காரணமா?

Horoscope Hinduism
By DHUSHI Sep 27, 2024 06:45 PM GMT
Report

பொதுவாக தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் பகலில் எந்தவிதமான தொந்தரவும் செய்யாமல் இரவில் மாத்திரம் குறைத்து கொண்டே இருக்கும்.

வீட்டில் அடிக்கடி இந்த திசையில் காகம் கரைகிறதா? அப்போ இந்த விடயங்கள் நடக்கும்

வீட்டில் அடிக்கடி இந்த திசையில் காகம் கரைகிறதா? அப்போ இந்த விடயங்கள் நடக்கும்

வீதியில் வாகனம் செல்லும் போது, இரவில் யாராவது நடந்து செல்லும் போது என பாதையில் ஒருவரையும விட்டு வைக்காமல் துரத்திக் கொண்டிருக்கும்.

சில சமயங்கள் இரவில் நாய்கள் அதிகமாக ஊளையிடுவதை பார்த்திருப்போம். இதனால் தூங்கிக் கொண்டிருக்கும் போது நாம் திடீரென விழித்திருக்கலாம்.

இப்படி ஏன் நாய்கள் இரவில் அதிகமாக குரைக்கின்றன? இதற்கு என்ன உண்மையான காரணம் என்ன?என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

self control: சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளணுமா? இதையெல்லாம் பண்ணுங்க

self control: சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளணுமா? இதையெல்லாம் பண்ணுங்க

நாய்கள் ஏன் இரவில் குரைக்கின்றது?

சாஸ்த்திரம்: நள்ளிரவில் நாய் குரைப்பதற்கு இதெல்லாம் தான் காரணமா? | Reasons For Street Dogs Barking In Midnight

1. இரவு நேரங்களில் தெருக்களில் இருக்கும் நாய்கள் மட்டுமன்றி, வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் சில சமயங்களில் ஊளையிடும். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மரணத்தை முன்கூட்டியே அறிவிக்கும் கெட்ட சகுனமாக பார்க்கப்படுகின்றது.

2. தெரு நாய்கள் தங்களின் கூட்டத்தில் இருக்கும் மற்ற நாய்களுக்கு சிக்னல் கொடுக்கும் விதமாக தான் இரவில் குரைக்கின்றது என ஆய்வுகளின் மூலம் கண்டயறியப்பட்டுள்ளது. அது தவிர, சுற்றி உள்ள நாய்களுடன் உரையாடும் விதமாகவும் நாய்கள் குரைக்கலாம் என சொல்லப்படுகினறது.

சாஸ்த்திரம்: நள்ளிரவில் நாய் குரைப்பதற்கு இதெல்லாம் தான் காரணமா? | Reasons For Street Dogs Barking In Midnight

3. சில இடங்களில் நாய்கள் சண்டையிடும். இப்படி நடந்து கொள்வது சில நாய்களுக்கு பிடிக்காதாம். இது போன்று பிடிக்காத சூழலில் நாய்கள் இருக்கும் போது அதனை வெளிகாட்டும் விதமாக குரைக்குமாம்.

4. இந்த எல்லை தன்னுடையது என்றும், மற்ற நாய்கள் இங்கு ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்றும் எச்சரிக்கும் விதமாக நாய்கள் இரவில் குரைத்து கொண்டிருக்கும்.

சாஸ்த்திரம்: நள்ளிரவில் நாய் குரைப்பதற்கு இதெல்லாம் தான் காரணமா? | Reasons For Street Dogs Barking In Midnight

5. சுற்றுச்சூழலில் நடக்கும் சிறிய மாற்றங்களை கூட நாய்களால் இலகுவாக உணரும். அதிலும் குறிப்பாக பட்டாசு வெடிப்பது, பார்ட்டிகளில் எழுப்பப்படும் அதிக ஒலி, வாகனங்களின் ஹாரன், சைரன் ஆகிய சத்தங்களை எரிச்சலடைய வைக்கும்.

6. நாய்களின் உடலில் ஏதாவது காயங்கள் இருந்தால் அதன் வலியால் நாய்கள் அசௌகரியத்தை அனுபவிக்கும். இதனை வெளிப்படுத்தும் விதமாக இரவில் குரைக்கும். சில நாய்கள் பகல் முழுவதும் தேடி அலைந்து உணவுகள் கிடைக்காவிட்டால் இரவில் பசியுடன் உறங்க முடியாமல் குரைத்து அதன் ஆதங்கத்தை வெளிகாட்டும்.   

சாஸ்த்திரம்: நள்ளிரவில் நாய் குரைப்பதற்கு இதெல்லாம் தான் காரணமா? | Reasons For Street Dogs Barking In Midnight

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

    

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US