சாப்பிடும் போது இந்த தப்பை செய்யாதீங்க! தொப்பை வர முக்கிய காரணமே இதுதானாம்
belly fat
By Fathima
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடற்பருமன் பிரச்சனையை சந்திக்கின்றனர்.
உடல் உழைப்பு இல்லாதது, துரித உணவுகள் என உடற்பருமனுக்கு பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்நிலையில் சாப்பிடும்போது டி.வி.யையோ அல்லது வீடியோ காட்சிகளையோ பார்க்காமல் இருப்பவர்களுக்கு தொப்பை ஏற்படுவது குறைவாக உள்ளது அல்லது ஏற்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் சுமார் 13 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்துள்ளது.
மேலும் வீட்டு சமையலை சாப்பிடுபவர்களைவிட, ஹொட்டல் உள்ளிட்ட இதர இடங்களில் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு தொப்பை ஏற்படுவதும் தெரியவந்துள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US