காலையில் நீரில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுங்க! கண்கூடாக தெரியும் அதிசயம்

almonds almonds water peel almonds eat benefits
By Manchu Oct 24, 2021 10:27 AM GMT
Report
264 Shares

தண்ணீரில் ஊறவைக்காத பாதாம் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் பலர் பாதாம் ஊறவைத்து உரித்து சாப்பிடுகிறார்கள். இவ்வாறு சாப்பிடுவதால் பல நன்மைகள் இருப்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடுவதே சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்கிறார்கள். பாதாம் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து, புரதங்கள், வைட்டமின் ஈ, மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், பாஸ்பரஸ் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடல் எடை குறைப்பு, எலும்பு ஆரோக்கியம், மனஅழுத்தம், இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.

ஆய்வுகளின் படி மக்கள் அதிக அளவு வேர்க்கடலை, அக்ரூட் பருப்புகள் மற்றும் பாதாம் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம்.

பாதாம் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இப்படி ஆரோக்கிய பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

எவ்வளவு சாப்பிட வேண்டும்?

ஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸ் வரையிலும் சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது. ஒரு அவுன்ஸ் என்றால் 20 முதல் 24 பாதாம் வரையில் சாப்பிடலாம். இதிலிருந்து உங்களுக்கு 160 கலோரியும் ஆறு கிராம் ப்ரோட்டீனும்,14 கிராம் கொழுப்பு, ஐந்து கிராம் ஃபைபர் ஆகியவை கிடைத்திடும்.

எந்த நேரம் சாப்பிடலாம்?

பாதாம் மட்டும் தனியாகவோ அல்லது பேரீட்சை மற்றும் கிஸ்மிஸ் பழத்துடனோ சேர்த்துச் சாப்பிடலாம். காலையில் பத்து பாதாம் மற்றும் மாலையில் பத்து என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஒரே நேரத்தில் அத்தனையும் சாப்பிடுவது என்பது சாத்தியப் படாது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பாதாம் சாப்பிடக்கூடாது.

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US