தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்திற்கு இது தான் காரணமா? வெளியான ரகசிய காதல்

Dhanush Sai Pallavi Aishwarya Rajinikanth
By DHUSHI Dec 02, 2022 04:40 AM GMT
DHUSHI

DHUSHI

Report

தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்திற்கு காரணம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தனுஷ், ரஜினி காந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். திருமண வாழ்க்கையில் சுமார் 18 வருடங்கள் கடந்து வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் இருவரும் விவாகரத்து வாங்க போவதாக அறிவித்திருந்தனர்.

ஆனால் இதற்கான முறையான காரணத்தை வெளியிடவில்லை.

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்திற்கு இது தான் காரணமா? வெளியான ரகசிய காதல் | Reason For Dhanush Aishwarya Divorce

விவாகரத்திற்கான காரணம்

மேலும் விவாகரத்து விடயங்கள் ஒரு புறம் இருக்கையில், தனுஷின் அடுத்தடுத்து திரைக்கு வந்த படங்கள் அனைத்தும் வெற்றிய படங்களாகவே காணப்பட்ட நிலையில் விவாகரத்து விடயம் மறைந்திருந்தது.

இந்நிலையில் தனுஷ்க்கான தெலுங்கு பட வாய்ப்புக்களை சாய் பல்லவி தான் வாங்கிக் கொடுப்பதாகவும், தனுஷ் அவரின் மனைவி ஐஸ்வர்யா விட்டு பிரிந்ததிற்கு சாய் பல்லவி தான் காரணம் தான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இந்த தகவலை பார்த்த தனுஷ் ரசிகர்கள் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.   

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்திற்கு இது தான் காரணமா? வெளியான ரகசிய காதல் | Reason For Dhanush Aishwarya Divorce 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US