செம்ம அம்சங்களுடன் விற்பனைக்கு வந்த ரியல் வாட்ச் 3

Smart Watch
By Rooban Aug 03, 2022 08:20 AM GMT
Rooban

Rooban

Report

இந்திய சந்தையில், ரியல்மி நிறுவனம் புது சாதனங்களில் ஒன்றாக ரியல்மி வாட்ச் 3. ரியல்மி AIoT நிகழ்வில் ரியல்மி பேட் X, ரியல்மி வாட்ச் 3, ரியல்மி மாணிட்டர் மற்றும் பல்வேறு சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

ஏற்கனவே, டேப்லெட் மற்றும் மாணிட்டர் மாடல்களின் விற்பனை தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், ரியல்மி வாட்ச் 3 விற்பனை துவங்கி இருக்கிறது.

இந்திய சந்தையின் படி, புதிய ரியல்மி வாட்ச் 3 மாடலின் விலை ரூ. 3 ஆயிரத்து 499 ஆகும். ஆனால், முதல் விற்பனையில் இந்த வாட்ச் ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

மேலும், ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது. விலை குறைப்பு மட்டும் இன்றி வங்கி சலுகைகள் மற்றும் கேஷ்பேக் உள்ளிட்டவையும் ரியல்மி வாட்ச் 3 மாடலுக்கு வழங்கப்படுகிறது. 

செம்ம அம்சங்களுடன் விற்பனைக்கு வந்த ரியல் வாட்ச் 3 | Realme Watch 3 Hands On And First Impressions

mobigyaan.com

அம்சங்கள்

ரியல்மி வாட்ச் 3 (realme watch 3) மாடலில் 1.8 இன்ச் 240x286 பிக்சல் TFT-LCD பேனல், டச் ஸ்கிரீன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

தோற்றத்தில் இது சாதாரன டிசைன், செவ்வக வடிவமைப்பு, வலது புறம் பவர் பட்டன் கொண்டிருக்கிறது. இத்துடன் நூற்றுக்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை ஆப் மூலம் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

மேலும், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, ப்ளூடூத் காலிங் வசதி, ஏ.ஐ. சார்ந்த நாய்ஸ் கேன்சலிங் வசதி உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

செம்ம அம்சங்களுடன் விற்பனைக்கு வந்த ரியல் வாட்ச் 3 | Realme Watch 3 Hands On And First Impressions

இத்தோடு SpO2 சென்சார், ஸ்டெப்ஸ் ரெக்கார்டர், இதய துடிப்பு சென்சார், ஸ்டிரெஸ் மாணிட்டர் மற்றும் ஸ்லீப் டிராக்கர் போன்ற அம்சங்கள் உள்ளன.

தொடர்ந்து, ரியல்மி வாட்ச் 3 மாடல் 340 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

முழு சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் கிடைக்கும். இது பயனர் செயல்பாடுகளை பொருத்து மாறுபடவும் வாய்ப்புகள் உண்டு.       

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US