வாழைக்காயில் மிக்சர் செய்யலாம்னு தெரியுமா? ஒரு வாரம் வரை கூட வெச்சு சாப்பிடலாம்...

Plantain Healthy Food Recipes
By Vinoja Jul 17, 2024 08:12 AM GMT
Report

பொதுவாகவே மாலை நேரங்களில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே தோன்றும். கடைகளில் ஸ்நாக்ஸை வாங்கி சாப்பிடுவது உடல் ஆரோக்கியததுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கும் ஸ்நாக்ஸை வீட்டிலேயே சுகாதாரமான முறையில் ஆரோக்கியமானதாக செய்து கொடுக்க வேண்டியது அவசியம். 

வாழைக்காயில் மிக்சர் செய்யலாம்னு தெரியுமா? ஒரு வாரம் வரை கூட வெச்சு சாப்பிடலாம்... | Raw Banana Mixture Recipe In Tamil

வாழைக்காயில் மிக்சர் செய்யலாமா?

பொதுவாக வாழைக்காயில் பெரும்பாலானவர்கள் பஜ்ஜி தான் செய்வார்க்ள். வாழைக்காயை கொண்டு ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடும் வகையில் மொறு மொறுப்பான ஆரோக்கியம் நிறைந்த மிக்சர் செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

வாழைக்காயில் மிக்சர் செய்யலாம்னு தெரியுமா? ஒரு வாரம் வரை கூட வெச்சு சாப்பிடலாம்... | Raw Banana Mixture Recipe In Tamil

தேவையான பொருட்கள்

தாபா பாணியில் அட்டகாசமாக சுவையில் பன்னீரை புர்ஜி கிரேவி... எப்படி செய்வது?

தாபா பாணியில் அட்டகாசமாக சுவையில் பன்னீரை புர்ஜி கிரேவி... எப்படி செய்வது?

வாழைக்காய் - 2

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

 உப்பு - 1/4 தே.கரண்டி

பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி 

வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

மிளகாய் தூள் - சிறிதளவு 

செய்முறை

வாழைக்காயில் மிக்சர் செய்யலாம்னு தெரியுமா? ஒரு வாரம் வரை கூட வெச்சு சாப்பிடலாம்... | Raw Banana Mixture Recipe In Tamil

முதலில் வாழைக்காயை சுத்தம் செய்து தோலை நீக்கிவிட்டு, கேரட் துருவியின் உள்ள சற்று பெரிய துளையில் வாழைக்காயைத்  துருவி எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். 

திறந்த வெளியில் வைத்தால் வாழைக்காயின் நிறம் மாறிவிடும் என்பதால் உடனடியாக அதனை பொரித்து எடுத்துக்ககொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தை  அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் துருவிய வாழைக்காயைத் தூவி, நன்றாக பொரிய விட வேண்டும்.

வாழைக்காயில் மிக்சர் செய்யலாம்னு தெரியுமா? ஒரு வாரம் வரை கூட வெச்சு சாப்பிடலாம்... | Raw Banana Mixture Recipe In Tamil

அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நீரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 

அந்த மஞ்சள், உப்பு கலந்த கலகையை பொரிந்து கொண்டிருக்கும் வாழைக்காயில் ஊற்றி கிளறிவிட்டுக் கொள்ள வேண்டும். 

பின் ஒரு சில்வர் சல்லடையை எடுத்து, அதில் பொட்டுக்கடலை சேர்த்து பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

இது போல்  வேர்க்கடலையையும் பொரித்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, அதில் கறிவேப்பிலை போட்டு பொரித்து, அதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். 

வாழைக்காயில் மிக்சர் செய்யலாம்னு தெரியுமா? ஒரு வாரம் வரை கூட வெச்சு சாப்பிடலாம்... | Raw Banana Mixture Recipe In Tamil

கடைசியாக  ஒரு பாத்திரத்தில் பொரித்த வாழைக்காயை எடுத்து, அத்துடன் பொட்டுக்கடலை, வேர்க்கடலை, கறிவேப்பிலை மற்றும் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் ஆகியவறற்றை சேர்த்து கிளறினால், சுகாதாரமான முறையில் தயார் செய்த சுவையான மற்றும் மொறுமொறுப்பான வாழைக்காய் மிக்சர் தயார். 

வீட்டில் காய்கறி இல்லையா? அப்பளம் வெச்சு அட்டகாசமான சுவையில் குழம்பு எப்படி செய்வது?

வீட்டில் காய்கறி இல்லையா? அப்பளம் வெச்சு அட்டகாசமான சுவையில் குழம்பு எப்படி செய்வது?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US