எந்த பக்கபோனாலும் ட்ரெண்டிங் இவர்தான்! 4 விரலை காட்டி மாஸ் காட்டிய ஜடேஜா; வைரல் வீடியோ

CSK RR IPL2021 VIVOIPL RAVINDRA JADEJA
By Rooban Apr 20, 2021 09:28 AM GMT
Rooban

Rooban

Report

ஐ.பி.எல் தொடரின் 12-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இளம்வீரர் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது.

இதையடுத்து, து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது. இதில், தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் மனன் வோஹ்ரா களமிறங்கினர்.

அப்போது சாம் கர்ரன் வீசிய போட்டியின் 4-வது ஓவரில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து மனன் வோஹ்ரா அவுட் ஆனார்.

இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சனும் (1 ரன்), சாம் கர்ரனின் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, 4 ஓவர்கள் வீசிய சிஎஸ்கே வீரர் ஜடேஜா, 28 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதுமட்டுமல்லாமல் 4 கேட்சுகளை பிடித்து அசத்தினார். மேலும், மைதானத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் ஜடேஜாதான் பீல்டிங்கில் தாவி தாவி பிடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இறுதியாக, ஜெயதேவ் உனத்கட் அடித்த பந்தை கேட்ச் பிடித்த ஜடேஜா, உற்சாகமாக 4 விரல்களை காட்டி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US