ஜாமீனில் வெளியே வந்த ரவீந்தர் வெளியிட்ட முதல் பதிவு.. எப்படி இருக்காரு பாருங்க

Serials Instagram Viral Photos Ravindar Chandrasekaran Mahalakshmi
By DHUSHI Oct 10, 2023 07:35 AM GMT
DHUSHI

DHUSHI

Report

ஜாமீனில் வெளியே வந்த ரவீந்தர் தன்னுடைய மனைவியுடன் இணைந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ரவீந்தர் - மகாலட்சுமி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'அன்பே வா' சீரியலில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி.

இவரின் வில்லங்கமான நடிப்பிற்கும், குழந்தைத்தனமான சேட்டைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.

இவர் கதாநாயகி, வில்லி மற்றும் முக்கிய கதாபாத்திரம் இப்படி என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக்கூடியவராக தன் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் இவர் முதல் திருமண வாழ்க்கை முறிவுற்றது.

ஜாமீனில் வெளியே வந்த ரவீந்தர் வெளியிட்ட முதல் பதிவு.. எப்படி இருக்காரு பாருங்க | Ravinder S Insta Post Released On Bail

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து செப்டம்பர் 1ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களின் திருமண புகைப்படம் வெளியானதிலிருந்து நயனை விட பிரபல்யமான ஜோடியாக இருவரும் மாறியுள்ளார்கள்.

இன்ஸ்டாகிராமில் ரீ - என்றி

இப்படியொரு நிலையில் மோசடி வழக்கில் கடந்த மாதம் ரவீந்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஜாமீனில் வெளியே வந்த ரவீந்தர் வெளியிட்ட முதல் பதிவு.. எப்படி இருக்காரு பாருங்க | Ravinder S Insta Post Released On Bail

இதனை தொடர்ந்து பல சர்ச்சையான செய்திகள் வெளியானது இவையனைத்திற்கு எந்தவிதமான பதிலும் கூறாத மகாலட்சுமி போட்டோ ஷீட்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.

இதன் பின்னர் தற்போது ஜாமீனில் வெளியே வந்த ரவீந்தர் மனைவியுடன் இணைந்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ மோசடி செய்த ரவீந்தரா இவர்?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

அதில், ‘எனக்கு புன்னகையை வரவழைப்பதில்எப்போதும் நீ தவறியதில்லை. அனைவரின் அன்புக்கும் காரணம் நம்பிக்கை தான். ஆனால் இங்கே என்னை விட நம்பிக்கை உன்னை நேசிக்கிறது!! அதே அன்பைப் நம்பிக்கை முன்பு போல் என்னைக் காப்பாயாக.. லவ் யூ’என பதிவிட்டிருக்கிறார்.       

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US