ரவீந்தர் மகாலட்சுமிக்கு இவ்வளவு பெரிய மகனா? வாழ்த்து செய்தியில் சிக்கிய புகைப்படம்!

Viral Photos Ravindar Chandrasekaran Mahalakshmi
By Dhushi Jun 17, 2024 06:29 AM GMT
Report

ரவீந்தர் - மகாலட்சுமி மகனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

சின்னத்திரையின் குயின்

இந்த சீரியலில் நடித்ததை அவமானமாக நினைக்கிறேன்- எதிர்நீச்சல் குணசேகரன் பரபரப்பு

இந்த சீரியலில் நடித்ததை அவமானமாக நினைக்கிறேன்- எதிர்நீச்சல் குணசேகரன் பரபரப்பு

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'அன்பே வா' சீரியலில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி.

இவரின் வில்லங்கமான நடிப்பிற்கும், குழந்தைத்தனமான சேட்டைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.

ரவீந்தர் மகாலட்சுமிக்கு இவ்வளவு பெரிய மகனா? வாழ்த்து செய்தியில் சிக்கிய புகைப்படம்! | Ravinder Mahalakshmi Son S Current Photo

மகாலட்சுமி கதாநாயகி, வில்லி மற்றும் முக்கிய கதாபாத்திரம் இப்படி என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக்கூடியவர்.

இந்த நிலையில் இவர் முதல் திருமண வாழ்க்கை முறிவுற்றது.

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமண புகைப்படம் வெளியானதிலிருந்து நயனை விட பிரபல்யமான ஜோடியாக இருவரும் மாறி விட்டனர்.

ரவீந்தர் மகாலட்சுமிக்கு இவ்வளவு பெரிய மகனா? வாழ்த்து செய்தியில் சிக்கிய புகைப்படம்! | Ravinder Mahalakshmi Son S Current Photo

மகாலட்சுமியின் மகனா இது?

இந்த நிலையில் நேற்றைய தினம் சர்வதேச அளவில் “உலக தந்தையர் தினம்” கொண்டாடப்பட்டது.

பாக்கியலட்சுமி அமிர்தா வீட்டில் விஷேசம்.. நீண்ட நாட்களுக்கு பின் வெளியாகிய செய்தி

பாக்கியலட்சுமி அமிர்தா வீட்டில் விஷேசம்.. நீண்ட நாட்களுக்கு பின் வெளியாகிய செய்தி

அந்தவகையில் மகாலட்சுமி அவரின் சமூக வலைத்தளப்பக்கமொன்றில் தன்னுடைய அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து செய்தி கூறியிருந்தார்.

ரவீந்தர் மகாலட்சுமிக்கு இவ்வளவு பெரிய மகனா? வாழ்த்து செய்தியில் சிக்கிய புகைப்படம்! | Ravinder Mahalakshmi Son S Current Photo

அந்த புகைப்படத்தில் ரவீந்தர் கை வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? அவர் தான் மகாலட்சுமியின் முதல் குழந்தை.

“இதுவரையில் சமூக வலைத்தளங்களில் காட்டாமல் இருந்த மகாலட்சுமி வாழ்த்து செய்தியில் சிக்கி விட்டாரா?” என ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.           

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

             

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US