ரவி மோகன்- ஆர்த்தி விவாகரத்து வழக்கில் அதிரடி முடிவு- தடை விதித்த சென்னை ஐகோர்ட்

Jayam Ravi Divorce Madras High Court Social Media Aarti Ravi
By DHUSHI May 23, 2025 09:28 PM GMT
DHUSHI

DHUSHI

Report

ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தங்களுக்கிடையேயான பிரச்சனை குறித்து அறிக்கை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Siragadikka Aasai: ரோகினிக்கு மற்றொரு திருமணமா? ஆடிப்போன மனோஜ்

Siragadikka Aasai: ரோகினிக்கு மற்றொரு திருமணமா? ஆடிப்போன மனோஜ்

தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களில் ஒருவர் தான் ரவிமோகன்.

இவர், ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.

விவாகரத்து வழக்கு

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தன் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் ரவி மோகன் வழக்கு பதிவு செய்துள்ளார்.

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர்

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர்

இதனைத் தொடர்ந்து ஆர்த்தி ரவி, விவாகரத்து கேட்பதற்கு முன்னர் ரவி மோகன் தன்னை கலந்தாசிக்கவில்லை என கூறி அறிக்கையொன்றை வெளியிட்டு இணையவாசிகளிடையே அதிர்ச்சி கிளப்பினார்.

ரவி மோகன்- ஆர்த்தி விவாகரத்து வழக்கில் அதிரடி முடிவு- தடை விதித்த சென்னை ஐகோர்ட் | Ravi Mohan Aarthi Case High Court Order

ஆர்த்தி மற்றும் அவரது தாயின் கட்டுப்பாட்டில் ரவி மோகன் இத்தனை வருடம் இருந்ததாகவும் அவரது சொத்துக்களை ஆர்த்தி அபகரித்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், மனைவியை பிரிந்த ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் தொடர்பில் இருப்பதாகவும் புகைப்படங்களுடன் செய்தி வெளியாகின. ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் தங்கள் குடும்ப உறவுகளில் இருந்த சிக்கல்களை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டு, பிரச்சினையை பெரிதாக்கியுள்ளனர்.

இருதரப்பினர் தாக்கல் செய்த மனு

தன்னை அசிங்கப்படுத்திய ஆர்த்தியிடம் இருந்து விவகாரத்து வேண்டும் என்பதற்கான விளக்கத்துடன் நடிகர் ரவி மோகன் மனு தாக்கல் செய்தார்.

அதே சமயம், ஆர்த்தி தரப்பில் இருந்து, தனக்கும் தன் இரு மகன்களுக்கும் ஜீவனாம்சமாக மாதம் 40 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதி, மனுக்கு பதில் அளிக்கும்படி ரவி மோகனுக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்தார்.

ரவி மோகன்- ஆர்த்தி விவாகரத்து வழக்கில் அதிரடி முடிவு- தடை விதித்த சென்னை ஐகோர்ட் | Ravi Mohan Aarthi Case High Court Order

இதன்படி, தன்னைப்பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட ஆர்த்தி மற்றும் அவரது தாய்க்கு தடைவிதிக்கக்கோரி, ரவிமோகன் தரப்பிலிருந்து மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தடை விதிக்கப்பட்டது

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், ரவிமோகன் தாக்கல் செய்த மனு மீது புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது, “தங்களுக்கு இடையேயான பிரச்சனையை ரவிமோகன்- ஆர்த்தி இருவரும் சமூக வலைதளங்களில் இனி அறிக்கைகளாக வெளியிடக் கூடாது” என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும், ரவி மோகன்- ஆர்த்தி குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்தும் உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

ரவி மோகன்- ஆர்த்தி விவாகரத்து வழக்கில் அதிரடி முடிவு- தடை விதித்த சென்னை ஐகோர்ட் | Ravi Mohan Aarthi Case High Court Order

இரு தரப்பினரும் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்றும், இருவரும் ஏற்கனவே பதிவு செய்த பதிவுகளை நீக்கி விடுவதாகவும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.                          


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US