மருத்துவ கல்லூரி உணவில் செத்துக்கிடந்த எலி... அருவருக்க வைக்கும் காட்சி
மருத்துவ கல்லூரி ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் எலி ஒன்று செத்துக் கிடந்த காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செத்துக் கிடந்த எலி
உத்தர பிரதேச மாநிலம் ஹாப்பூர் நகரில் ரமா மருத்துவ கல்லூரி உள்ள நிலையில், இங்கு ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு உணவு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புளி குழம்பில் எலி ஒன்று செத்து கிடந்தது. குழம்பில் காய்கறி அதிகமாக இல்லாத நிலையில், எலி இவ்வாறு செத்து கிடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தை காணொளியாக எடுத்து வெளியிட்ட நிலையல், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.
वायरल वीडियो हापुड़ के रामा मेडिकल कॉलेज की किचन का बताया जा रहा है,बताया जा रहा है कि सब्जी में चूहा ही पका दिया,अभी तक कोई कार्रवाई नहीं हुई। शासन प्रशासन जांच कर कार्यवाही की जाए।@myogiadityanath @UPGovt @DmHapur pic.twitter.com/nhKWqGr4io
— Yusuf (@BagYusuf24) June 23, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |