ஒரே சந்திப்பில் ஃபேவரைட் ஆகிவிட்டார் முதல்வர் விஜய் - விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி!

Tamil Cinema Vijay Deverakonda Rashmika Mandanna Tamil Actress C Joseph Vijay
By Vinoja Oct 13, 2026 10:48 AM GMT
Report

நடிகர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் அவரை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

முன்னணி நடிகர்கள், நடிகைகள் எனப் பலரும் விஜய்யைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்தச் சந்திப்புகள் ரசிகர்கள் மத்தியிலும் கவனம் பெற்று வருகின்றன.

பாட்டி காலத்து பாரம்பரிய முறை: வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

பாட்டி காலத்து பாரம்பரிய முறை: வீட்டிலேயே சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

அந்த வகையில், தற்போது பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா ஆகிய இருவரும் தளபதி விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பு குறித்த தகவல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய் தேவரகொண்டா பதிவு 

தளபதி விஜய்யைச் சந்தித்த அனுபவம் குறித்து விஜய் தேவரகொண்டா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு பிஸியான நாளிலும் தங்களை அன்புடன் வரவேற்று, வாழ்க்கை, வேலை மற்றும் இந்த உலகம் குறித்துப் பல்வேறு விஷயங்களை விஜய் மனம் திறந்து பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே சந்திப்பில் ஃபேவரைட் ஆகிவிட்டார் முதல்வர் விஜய் - விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி! | Rashmika Mandanna Vijay Deverakonda Meet Cm Vijay

இதுகுறித்து விஜய் தேவரகொண்டா கூறுகையில், “தளபதி விஜய் சாருடன் மிகவும் அழகான நேரத்தைச் செலவிட்டோம். மிகவும் பிஸியான நாளிலும் எங்களை அன்போடு வரவேற்றார். வாழ்க்கை, வேலை மற்றும் இந்த உலகத்தைப் பற்றி எங்களுடன் பல விஷயங்களைப் பேசினார்.

அவருடன் ஒரே ஒரு சந்திப்பு... அவரை எனக்குப் பிடித்தமானவராக மாற்றிவிட்டது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஒரே சந்திப்பில் ஃபேவரைட் ஆகிவிட்டார் முதல்வர் விஜய் - விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி! | Rashmika Mandanna Vijay Deverakonda Meet Cm Vijay

விஜய் தேவரகொண்டாவின் இந்தக் கருத்து, தளபதி விஜய்யுடனான சந்திப்பு அவருக்கு எந்த அளவுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. ஒரே ஒரு சந்திப்பிலேயே விஜய்யின் அணுகுமுறையும் உரையாடலும் தன்னைக் கவர்ந்துவிட்டதாக அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே சந்திப்பில் ஃபேவரைட் ஆகிவிட்டார் முதல்வர் விஜய் - விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி! | Rashmika Mandanna Vijay Deverakonda Meet Cm Vijay

Weight Loss Drinks: தொப்பையைக் குறைக்க உதவும் 3 எளிய வீட்டு பானங்கள்!

Weight Loss Drinks: தொப்பையைக் குறைக்க உதவும் 3 எளிய வீட்டு பானங்கள்!

இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரின் இந்தச் சந்திப்பு தொடர்பான தகவல்லும், புகைப்டங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW            


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US