விமானத்தில் இருந்தபடி கியூட் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா... குவியும் லைக்குகள்

Tamil Cinema Rashmika Mandanna Viral Photos Tamil Actress
By Vinoja Oct 02, 2024 11:53 AM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கியூட் ரியாக்ஷன்களுக்கு இந்தியளவில் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

தற்போது விமானத்தில் இருந்து கியூட் போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

விமானத்தில் இருந்தபடி கியூட் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா... குவியும் லைக்குகள் | Rashmika Mandanna Latest Cute Photos Viral

நடிகை ராஷ்மிகா மந்தனா

நேஷனல் கர்ஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. 2016ஆம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி'கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானார்.

நான் அமைதியாக இருப்பது குற்ற உணர்ச்சியால் அல்ல... வைரலாகும் ஆர்த்தி ரவியின் புதிய பதிவு

நான் அமைதியாக இருப்பது குற்ற உணர்ச்சியால் அல்ல... வைரலாகும் ஆர்த்தி ரவியின் புதிய பதிவு


அதனை தொடர்ந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், வாரிசு, புஷ்பா என ராஷ்மிகா நடித்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் அடித்தன.

விமானத்தில் இருந்தபடி கியூட் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா... குவியும் லைக்குகள் | Rashmika Mandanna Latest Cute Photos Viral

அவருக்கு இன்றைய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அனிமல்’ திரைப்படம் பல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் ராஷ்மிகாவிற்கு மவுசு தற்போது உச்சத்தில் உள்ளது.அடுத்து அவரின் நடிப்பில் 'புஷ்பா 2', 'ரெயின்போ' போன்ற படங்கள் தயாராகி வருகின்றன.

விமானத்தில் இருந்தபடி கியூட் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா... குவியும் லைக்குகள் | Rashmika Mandanna Latest Cute Photos Viral

இந்நிலையில் விமானத்தில் இருந்தபடி ராஷ்மிகா ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை வாரியிரைத்து வருகின்றனர்.     

மீண்டும் திருமணமா? 4வது திருமணத்தை உறுதி செய்த வனிதா விஜயகுமார்... தீயாய் பரவும் பதிவு

மீண்டும் திருமணமா? 4வது திருமணத்தை உறுதி செய்த வனிதா விஜயகுமார்... தீயாய் பரவும் பதிவு


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

29 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Stains, France

27 Sep, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montreal, Canada, Toronto, Canada

28 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
மரண அறிவித்தல்

சுருவில், Harrow, United Kingdom

01 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை, வண்ணார்பண்ணை, கலட்டி, நல்லூர், Markham, Canada

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், யாழ்ப்பாணம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

01 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நெல்லியடி, Scarborough, Canada, Ajax, Canada

01 Oct, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், காரைநகர், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, Oshawa, Canada

01 Oct, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்கு, பச்சிலைப்பள்ளி, கிளிநொச்சி

01 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு

03 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

29 Sep, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Maple, Canada

27 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, திருநெல்வேலி, Troyes, France

04 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, வல்வெட்டி, Mönchengladbach, Germany, London, United Kingdom

21 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
கண்ணீர் அஞ்சலி

சென்னை, India, Toronto, Canada

28 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொச்சிக்கடை, நீர்கொழும்பு

02 Oct, 2022
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Kano, Nigeria, Maple, Canada

27 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Salzgitter, Germany, கொலோன், Germany, London, United Kingdom

01 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கிளிநொச்சி

01 Oct, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US