திருமணத்திற்கு பின்பு ராஷ்மிகாவின் பிறந்தநாள்.. கணவர் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
திருமணத்திற்கு பின்பு ராஷ்மிகா கொண்டாடிய பிறந்தநாளுக்கு அவரது தந்தை கொடுத்த பரிசு பரபரப்பாக பேசப்படுகின்றது.
நடிகை ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களின் திருமணம் ஒரு வார காலத்திற்கும் மேல் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு நிகழ்வுகளின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

பிறந்தநாள்
நடிகை ராஷ்மிக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது 30வது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், அவரது தந்தை பிரம்மாண்டமான பங்களா ஒன்றி பரிசாக கொடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து பிறந்தநாளை இன்னும் சிறப்பிக்க அவரின் கணவர் விஜய் தேவரகொண்டா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ராஷ்மிகா தற்போது நடித்து வரும் ரணபாலி என்ற படத்தில் அவர் ஜெயாம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்திற்காக தன்னை தயார் செய்து கொள்ளும் BTS(Behind the scenes) வீடியோ ஆகும். இந்த வீடியோ மூலம் அவர் தனது காதலையும், அவர் உழைப்பு மீதுள்ள மரியாதையும் வெளிப்படுத்தியுள்ளளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |