திருமணத்திற்கு பிறகு முதல் பிறந்தநாள் கொண்டாடிய ராஷ்மிகா..தந்தை மற்றும் கணவர் கொடுத்த பரிசு.
ரஷ்மிகா தனது திருமணத்திற்கு பிறகு முதல் பிறந்தநதாளை கொண்டாடியுள்ளளார். அவரது பிறந்தநாள் பரிசாக அரண்மணை ஒன்றை பரிசாக கொடுத்துள்ளளார்.
நடிகை ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களின் திருமணம் ஒரு வார காலத்திற்கும் மேல் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு நிகழ்வுகளின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது.

இவர்களின் திருமணத்திற்கு சென்ற யாரும் மொபைல் கொண்டு செல்வதற்கு அனுமதி அளிக்காத நிலையில், தம்பதிகளின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றது.
பிறந்தநாள்
பொதுவாக பிரபலங்களின் பிறந்நநாள்ஓட்டல்களும், மீடியா வெளிச்சமும் சூழ்ந்திருக்கும். ஆனால், ராஷ்மிகா மந்தனாவின் இந்த 30-வது பிறந்தநாள் விழா முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது.இந்த பிறந்தநாளில் அவரது தந்தை கொடுத்த பரிசு தான் ஹைலைட் ஆக உள்ளது.
ரஷ்மிகா தனது திருமணத்திற்கு பிறகு முதல் பிறந்தநதாளை கொண்டாடியுள்ளளார். அவரது பிறந்தநாள் பரிசாக அரண்மணை ஒன்றை பரிசாக கொடுத்துள்ளளார். இந்த பிறந்தநாளை அவரது பெற்றோர் அவருக்கு மறக்கமுடியாத ஒன்றாக மாற்றி உள்ளனர்“.

இதை தொடர்ந்து பிறந்தநாளை இன்னும் சிறப்பிக்க அவரின் கணவர் விஜய் தேவரகொண்டா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ராஷ்மிகா தற்போது நடித்து வரும் ரணபாலி என்ற படத்தில் அவர் ஜெயாம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அந்த படத்திற்காக தன்னை தயார் செய்து கொள்ளும் BTS(Behind the scenes) வீடியோ ஆகும்.இந்த வீடியோ மூலம் அவர் தனது காதலையும் அவர் உழைப்பு மீதுள்ள மரியாதையும் வெளிப்படுத்தியுள்ளளார்.