விபத்தில் சிக்கிய நடிகை ராஷ்மிகா: அவரே போட்ட பதிவு சோகத்தில் ரசிகர்கள்

Tamil Cinema Rashmika Mandanna Viral Photos Tamil Actress
By Vinoja Sep 10, 2024 10:21 AM GMT
Report

நடிகை ராஷ்மிகாராஷ்மிக்கா கடந்த மாதம் ஒரு விபத்தில் சிக்கி காயம் அடைந்த நிலையில் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உருக்கமாக பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை ராஷ்மிகா மந்தனா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சினிமா துறையில் தவிர்க்க முடியாத நடிகையாக வளம் வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா.

விபத்தில் சிக்கிய நடிகை ராஷ்மிகா: அவரே போட்ட பதிவு சோகத்தில் ரசிகர்கள் | Rashmika Emotional Post After Accident Viral

தமிழில் கார்த்தியின் 'சுல்தான்' படம் மூலம் அறிமுகமான இவர், நேஷனல் கிரஷ் என ரசிகர்களால் கொண்டடப்படுகின்றார்.

இவர் தமிழில் இறுதியாக விஜய்யுடன் நடித்த வாரிசு படமும் நல்ல வசூலை பெற்று சூப்பர் ஹிட் கொடுத்தது.

விபத்தில் சிக்கிய நடிகை ராஷ்மிகா: அவரே போட்ட பதிவு சோகத்தில் ரசிகர்கள் | Rashmika Emotional Post After Accident Viral

புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா நடித்து வந்த நிலையில் இந்தியிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்துள்ளன.

அதனை தொடர்ந்து பிரபல நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

விபத்தில் சிக்கிய நடிகை ராஷ்மிகா: அவரே போட்ட பதிவு சோகத்தில் ரசிகர்கள் | Rashmika Emotional Post After Accident Viral

இந்நிலையில் ராஷ்மிக்கா கடந்த மாதம் ஒரு விபத்தில் சிக்கி காயம் அடைந்துவிட்டாராம். மருத்துவர்கள் அவரை வீட்டில் ஓய்வெடுக்க சொல்லியிருப்பதற்கு இணங்க தற்போது ஓய்வில் இருப்பதாகவும் தற்போது குணமாகி வருவதாகவும் தனது சமூக வளைத்தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். 

விபத்தில் சிக்கிய நடிகை ராஷ்மிகா: அவரே போட்ட பதிவு சோகத்தில் ரசிகர்கள் | Rashmika Emotional Post After Accident Viral

அதில் மேலும் குறிப்பிடுகையில், 'நாளைக்கு இருப்போமா என்று தெரியாது... அதனால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியை தேர்ந்தெடுங்கள்' என உருக்கமாக பதிவிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US