ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்... வைரலாகும் அலங்கார காணொளி
தென்னிந்திய நடிகர்களான ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவிற்கும் வரும் 26ம் திகம் எனும் நிலையில் தற்போது அது சம்பந்தமான காணொளிகள் வெளியாகி உள்ளது.
ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா திருமணம்
நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் ஒன்றாக சேர்ந்து பல படங்கள் நடித்துள்ளனர். அவை அனைத்தும் சிறப்பான வெற்றிகளை தந்ததில் இருந்து இவர்களுக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.
இவர்கள் இருவரும் படத்தில் நடித்ததை போல நிஜத்திலும் சேர வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருந்தது.

அந்த ஆசைக்கு இணங்க நடிகர் விஜய் தேவர் கொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தானாவிற்கு வரும் 26ம் திகதி திருமணம் நிச்சயிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதற்கான திருமண பத்திரிக்கையும் வெளியானது.
இதனை தொடர்ந்து தற்போதும் ஒரு காணொளி வைரலாகி வருகழன்றது. இந்த வைரல் வீடியோவில், விஜய் தேவரகொண்டாவின் ஹைதராபாத் வீடு வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பது காட்டப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பலர் இது திருமணத்திற்காக அலங்கரிக்கபட்டுள்ளத என ட்ரெண்டாக்கி வருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோ பற்றிய உண்மை இன்னும் வெளிவரவில்லை.
மிக மக்கியமாக ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா தரப்பில் திருமணம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இப்போது வரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |