விஜய் தேவரகொண்டாவின் காதல் விவகாரம் குறித்து ராஷ்மிகா பதில்! குழப்பத்தில் திரையுலகம்
தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவரான ராஷ்மிகா, பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதல் கொள்வதாக எழும் வதந்திகளுக்கு, சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய்யுடன் இணையும் ராஷ்மிகா
இந்த காதல் விவகாரம் குறித்து இவர் கூறிய பதில் தற்போது சமூக வலையத்தளங்களில் வைரவாகி வருகின்றது.
தமிழ் சினிமாவிற்கு கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராக தகவல் வெளியாகி வருகிறது.
ராஷ்மிகா பதில்
மேலும் இவரது கீதாகோவிந்தம்' படத்தில் இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டாவுடன் காதல் கொண்டிருப்பதாக செய்தி வெளியாகி வந்தது.
ஆனால் அதற்கு இருவரும் மறுத்து வந்த நிலையில் விஜய் தேவரகொண்டா உடனான காதல் வதந்தி குறித்து கேட்கபட்ட கேள்விக்கு, ராஷ்மிகா 'இது ஒரு கியூட் வதந்தி' என்று பதலளித்துள்ளார்.
இவரது பதில் ரசிகர்கள் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
